Advertisement

சிறப்புச்செய்திகள்

நெருக்கமாக நடிக்க 50 லட்சம் - அனுபமா முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி | நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கு; ஹரிநாடார் கைது | மீண்டும் ரசிகர்களை களத்தில் இறக்கி விடும் விஜய் | நிக்கி கல்ராணியின் வீட்டில் திருட்டு- காவல் நிலையத்தில் புகார் | தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு குறித்து கடந்த மாதமே பதிவிட்ட செல்வராகவன் | கேஜிஎப் -2 படத்துடன் மோதும் விஜய்யின் பீஸ்ட் | சிறுமிகள் பாடிய வீடியோவைப் பகிர்ந்த ஏஆர் ரகுமான் | தனுஷ், ஐஸ்வர்யா சமரசம் செய்து வைக்க முயற்சி? | ஆடிஷன்களில் அட்ஜெஸ்ட்மெண்ட் டார்ச்சர்; மனம் திறக்கும் அபி நவ்யா | தன் செல்ல நாயுடன் விமானத்தில் பயணித்த விஜய் தேவரகொன்டா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் ராக்கர்ஸில் வந்தது பாலாவின் 'வர்மா'

06 அக், 2020 - 11:38 IST
எழுத்தின் அளவு:
Varma-released-in-piracy

தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்கில் தன் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப்படுத்த விக்ரம் விரும்பினார். தனக்கு 'சேது' படத்தின் மூலம் திருப்புமுனையைக் கொடுத்த பாலாவை வற்புறுத்தி இயக்க வைத்தார். படம் முடிந்து போட்டுப் பார்த்தபின் அந்தப் படத்தைப் பிடிக்காமல் அப்படியே கிடப்பில் போட்டனர்.

பின்னர் 'அர்ஜுன் ரெட்டி' இணை இயக்குனரான கிரிசய்யா என்பவரை வைத்து அப்படியே காட்சிக்குக் காட்சி ரீமேக் செய்து 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் படத்தை எடுத்து வெளியிட்டார்கள். படம் மிகச் சுமாராகத்தான் ஓடியது.

இந்நிலையில் பாலா இயக்கிய 'வர்மா' படத்தை இன்று(அக்.,6) இந்தியாவைத் தவிர உலகம் முழுவதும் ஓடிடி தளத்தில் வெளியிடுவதாக அறிவித்தனர். ஆனால் எந்த அறிவிப்பும் இன்றி இந்தியாவிலும் வெளியிட்டுள்ளனர். ஆனால் படம் மக்களை சரியாக சென்றடையும் முன்பே அதை பைரசியாக வெளியிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
காஜலுக்கு விரைவில் திருமணம்?காஜலுக்கு விரைவில் திருமணம்? ஸ்ரீகாந்துடன் இணையும் வித்யா பிரதீப் ஸ்ரீகாந்துடன் இணையும் வித்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

06 அக், 2020 - 22:41 Report Abuse
Ranjit Kumar dubba heroin... she looks like his Chithi
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in