Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்பிபி பற்றி புகழ்ந்த அமிதாப்பச்சன்

28 செப், 2020 - 12:13 IST
எழுத்தின் அளவு:
Amitabh-praises-SPB

தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் மட்டுமல்லாது ஹிந்தியிலும் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியவர் மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவரது மறைவுச் செய்தி அறிந்ததுமே சல்மான் கான், ஷாரூக்கான், ஆமீர்கான் உள்ளிட்ட பல ஹிந்தி நடிகர்கள், நடிகைகள் இரங்கல் செய்தியை வெளியிட்டனர்.

ஹிந்தித் திரையுலகின் சீனியர் நடிகரான அமிதாப்பச்சன், எஸ்பிபி குறித்து அவருடைய பிளாக்கில் நெகிழ்ச்சியுடன் இரங்கலைப் பதிவிட்டுள்ளார்.

“வேலைகளுக்கு நடுவே, மறைந்த எஸ்பிபி பற்றி மனம் அலை பாய்ந்து கவலையைக் கொண்டு வருகிறது. கடவுள் பரிசளித்த குரல் அமைதியாகிவிட்டது. நாட்கள் போகப் போக மிகச் சிறப்பானவர்கள் நம்மைவிட்டு சொர்க்கத்திற்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ஒரு சிறந்த இடத்திற்குத்தான் செல்வார்கள். இந்த கொரானோ மீண்டும் ஒரு நல்ல மனிதரை பறித்துக் கொண்டுவிட்டது. சிறந்த தெய்வீகமான, ஆத்மார்த்தமான குரல்.

பல வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவில், அவரை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. மிக எளிமையான அடக்கமான மனிதர். மிகப் பிரபலமானவராக இருந்தாலும் பண்பானவர்.,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் வழியில் அறிக்கை விட்ட ஜாக்கி சான்அஜித் வழியில் அறிக்கை விட்ட ஜாக்கி ... எஸ்பிபி பெயரில் இசை பல்கலைக்கழகம் : சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் எஸ்பிபி பெயரில் இசை பல்கலைக்கழகம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in