Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலு நீ எங்க போன... - இளையராஜா உருக்கம்

25 செப், 2020 - 20:05 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-condolence-to-SPB

சினிமாவையும் தாண்டி எஸ்.பி.பாலசுப்ரமணியம், இசையமைப்பாளர் இளையராஜா இடையே நெருங்கி நட்பு உண்டு. இவர்களது கூட்டணியில் தமிழ் சினிமாவில் எண்ணற்ற சங்கீத மழை பொழிந்தன. எஸ்.பி.பி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மோசமாக இருந்தபோது, "பாலு சீக்கரம் எழுந்து வா" என உருக்கமாக வீடியோ வெளியிட்டிருந்தார் இளையராஜா. மேலும் அவருக்காக கூட்டுப்பிரார்த்தனையிலும் ஈடுபட்டார். இந்நிலையில் எஸ்.பி.பியின் மறைவு, இளையராஜாவை பேச வைக்க முடியாமல் தடுமாற வைத்துள்ளது.

எஸ்.பி.பி., மறைவுக்கு இளையராஜா வெளியிட்ட உருக்கமான வீடியோவில் பேசியதாவது : "பாலு சீக்கிரம் எழுந்து வா உன்னை காண காத்திருக்கிறேன் என்று சொன்னேன். நீ கேட்கல. போயிட்ட. எங்க போன? கந்தவர்களுக்காகப் பாடுவதற்காகப் போயிட்டியா? இங்கு உலகம் ஒரே சூனியமாகப் இருக்கிறது. எனக்கு இந்த உலகத்துல ஒன்றுமே தெரியல, பேச வார்த்தை வரல, என்ன சொல்றதுன்னே தெரியல. எல்லா துக்கத்துக்கும் ஒரு அளவு இருக்கு. இதற்கு அளவு இல்ல" என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வதந்திகளை நம்பாதீர்கள் : மேக்னா ராஜ்வதந்திகளை நம்பாதீர்கள் : மேக்னா ராஜ் அண்ணன் எஸ்.பி.பி., இழப்பை தாங்க முடியவில்லை : ராஜ்கிரண் அண்ணன் எஸ்.பி.பி., இழப்பை தாங்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in