Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'வலிமை' ஷுட்டிங் ஆரம்பமானது

24 செப், 2020 - 16:29 IST
எழுத்தின் அளவு:
Valimai-shooting-begins

வினோத் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் அஜித், ஹுமா குரேஷி, யோகி பாபு, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வலிமை'. கொரோனா ஊரடங்குக்கு முன்பாக இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அதன்பின் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைத்தனர்.

இன்று(செப்., 24) முதல் சென்னையில் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய படப்பிடிப்பில் வில்லனாக நடிக்கும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கலந்து கொண்டு நடிக்கிறார். தற்போதைய படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்ளவில்லையாம். கார்த்திகேயா சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டுமே படமாக்கப் போகிறார்களாம். அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்புக்கு அஜித் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

சமீபத்தில் பிறந்தநாளைக் கொண்டாடி கார்த்திகேயா அதற்கு நன்றி தெரிவிக்கும் போது விரைவில் வலிமை படத்தின் சிறப்பான அப்டேட் இருக்கும் என்றார். அந்த அப்டேட் இதுதான் போலிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
போதைப் பொருள் விவகாரம் - வெள்ளிக்கிழமை ஆஜராகும் ரகுல் ப்ரீத் சிங்போதைப் பொருள் விவகாரம் - ... முதுகுப்புற டாட்டூவைக் காட்டிய சமந்தா முதுகுப்புற டாட்டூவைக் காட்டிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

25 செப், 2020 - 06:32 Report Abuse
murphys law ajith has to be very carefull...corono affects elderly people quickly..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in