Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

போதை பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்: தீபிகா படுகோனேவும் சிக்குகிறார்

23 செப், 2020 - 11:48 IST
எழுத்தின் அளவு:
Drug-case-:-Deepika-padukone-in-Trouble

இந்திய திரை உலகையே அசைத்து பார்த்துக் கொண்டிருக்கிறது போதை மருந்து கடத்தல் வழக்கு. இதில் நினைத்துக்கூட பார்க்க முடியாத நடிகைகள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை அனிகாவிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் முன்னணி நடிகை தீபிகா படுகோனேவுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

தீபிகா படுகோனே வாட்ஸ் ஆப் சேட்டிங்கில் ஈடுபட்டு போதை பொருள் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அனிகாவை போதை பொருள் கடத்தல் கும்பல் டி என்று குறிப்பிட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். எவ்வளவு போதை மாத்திரைகள் வேண்டும். எங்கெங்கு கொண்டு வந்து தரவேண்டுமென தீபிகா சேட்டிங்கில் உரையாடிய ஆதாரம் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

மேலும், பெங்களூருவில் ஏராளமான போதை விருந்து நிகழ்ச்சிகளை நடத்தியிருப்பதும் அதில் தீபிகா கலந்து கொண்டிருப்பதும் தொடர்பான ஆதாரங்கள் போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்துள்ளது. இதனால் தற்போது அவர்களின் கவனம் தீபிகா படுகோனேவின் பக்கம் திரும்பியுள்ளது. இது தொடர்பாக எந்நேரத்திலும் தீபிகாவிற்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
போதைபொருள் வழக்கு: ஸ்ரத்தா கபூருக்கு  சம்மன்போதைபொருள் வழக்கு: ஸ்ரத்தா ... துன்புறுத்தல் - திருமணமான 2 வாரத்தில் கணவர் மீது பூனம் பாண்டே புகார் துன்புறுத்தல் - திருமணமான 2 வாரத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Sanny - sydney,ஆஸ்திரேலியா
25 செப், 2020 - 12:49 Report Abuse
Sanny இப்போ மாட்டி கைதானாலும், என்ன ஒரு பெரிய வயதான புள்ளிவந்து காப்பாற்றும்
Rate this:
ponssasi - chennai,இந்தியா
25 செப், 2020 - 12:38 Report Abuse
ponssasi போதை விருந்து நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு அளித்த போலீஸ் அதிகாரிகளையும் விசாரிக்கவேண்டும். அவர்களுக்கு தெரியாமல் இது நடந்திருக்காது.
Rate this:
thonipuramVijay - Chennai,இந்தியா
24 செப், 2020 - 05:26 Report Abuse
thonipuramVijay பாலிவோட் kicker ai ulle vaidhu visaariyungal ...avarthan drug distributor aaga iruppaar
Rate this:
SaiBaba - Chennai,இந்தியா
24 செப், 2020 - 02:13 Report Abuse
SaiBaba தீபிகா எப்பவும் லண்டனில் தான் சுத்திக்கொண்டு இருக்கிறார். மல்லையா அடைக்கலம் போல.
Rate this:
N.Purushothaman - Cuddalore,இந்தியா
23 செப், 2020 - 12:16 Report Abuse
 N.Purushothaman தீபிகா மாட்டினால் அப்படியே அந்த ஸ்வரா பாஸ்கரும் மாட்டனுமே ...கம்மிங்க அப்படியே கொதித்து எழுவாங்களே ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in