Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

80 சதவீதத்தினர் நோஞ்சான்களே!

15 செப், 2020 - 22:46 IST
எழுத்தின் அளவு:
new-producers-council-announced

நடப்பு தயாரிப்பாளர் சங்க அலுவலகம் திறப்பு விழாவில் பேசிய பாரதிராஜா, 'நோஞ்சான்' என பேசியது விவகாரமானது.

இதுகுறித்து, சங்க பொதுச் செயலர் டி.சிவா நேற்று கூறியதாவது: பாரதிராஜா, நேர்மையான அக்னி மனம் படைத்தவர். சினிமாவுக்கு எதிரான விஷயங்களில், அவரது ஆதரவு கரம் எப்போதும் உண்டு. நோஞ்சான் என்பது, வலிவற்றவர்களின் குரலற்ற நிலையை சுட்டிக்காட்டுவது மட்டுமே. அவர் எப்போதுமே, யாரையுமே நையாண்டி செய்ததில்லை. தயாரிப்பாளர்களின், 80 சதவீதத்தினர் நோஞ்சான்கள் தான். அவர்களுக்காக குரல் தர வந்துள்ள மூத்த கலைஞன் பாரதிராஜா.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
படப்பிடிப்பில் விபத்து: தெய்வீக சக்தியால் உயிர்தப்பியதாக நடிகர் ஜாக்கி சான் பேட்டிபடப்பிடிப்பில் விபத்து: தெய்வீக ... வி ஹேவ் லெக்ஸ் - இளம் நடிகைக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகைகள் வி ஹேவ் லெக்ஸ் - இளம் நடிகைக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Muruga Vel - Mumbai,இந்தியா
17 செப், 2020 - 06:03 Report Abuse
 Muruga Vel வீட்ல மனைவி கணவனை நோஞ்சான்னு சொன்னா எந்த வகையில சேர்த்தி
Rate this:
karutthu - nainital,இந்தியா
16 செப், 2020 - 16:44 Report Abuse
karutthu ஏன் இல்லை ....சம்பந்தமே இல்லாமல் காஞ்சி சங்கராச்சாரியாரை மிக கேவலமாக பேசினார் ....இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்ததுமில்லை ..பேசியதுமில்லை ...அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சாமியை கேவலமாக பேசினார் .உபாயம் வைரமுத்து ஆதலால் அவரும் ஒரு சராசரி மனிதனே
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
16 செப், 2020 - 05:52 Report Abuse
meenakshisundaram இதை சொன்ன 'நோஞ்சான் 'பாரதி ராஜாவை பாராட்ட வேண்டும் -பாவம் அவரும் தனது நிலையையே அல்லவா சொல்லியுள்ளார்.ஒரு காலத்தில் 'ராஜா' தான் ஆனா இன்னிக்கு 'நோஞ்சான் '
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in