Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் : உருகிய விக்கி

15 செப், 2020 - 19:08 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-mom-Birthday-celebration

ரயில் இஞ்சின் செல்லும் வழியெல்லாம் பெட்டியும் கூடவே செல்வதுபோல் நயன்தாரா இருக்குமிடத்தில் எல்லாம் விக்னேஷ் சிவனும் இருப்பார் என்றாகி விட்டது. அப்படி சமீப நாட்களாக கோவாவில் குடும்பத்துடனும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடனும் சேர்ந்து ஓய்வெடுத்து ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார் நயன்தாரா. இந்தநிலையில் நேற்று தனது தாயின் பிறந்தநாளையும் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார்

மேலும் நயன்தாரா அம்மாவின் இன்னொரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், “உன் அம்மாவின் முகத்தில் தெரியும் அந்த புன்னகை உன் இதயத்தில் தோன்றும் மகிழ்ச்சிக்கு சரிவிகித சமமானது. உன்னுடைய பெற்றோரின் சந்தோஷத்தை போல வேறெதுவும் உனக்கு திருப்தியையும் மனநிறைவையும் தராது.. உன் பெற்றோரை எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்பதே உன் வாழ்க்கையின் லட்சியமாக இருக்க வேண்டும்” என நயன்தாராவுக்கு உருக்கமான வேண்டுகோளையும் வைத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
அக்ஷராவின் “அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு”அக்ஷராவின் “அச்சம் மடம் நாணம் ... 'நிசப்தம்' - அமைதியைத் தவிர்ப்பாரா அனுஷ்கா ? 'நிசப்தம்' - அமைதியைத் தவிர்ப்பாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

sivan - seyyur,இந்தியா
17 செப், 2020 - 03:58 Report Abuse
sivan தன்னுடைய அம்மாவின் பிறந்த நாளையும் இதே போல இவர் கொண்டாடினால் சரிதான் . . திருமணம் என்பது அவரவர் விருப்பம்தான் இருந்தாலும் இவர்கள் இருவரும் இப்படி திருமணம் செய்து கொள்ளாமல் சுற்றிக் கொண்டிருப்பது.... நெருடலாகத்தான் இருக்கிறது.
Rate this:
16 செப், 2020 - 14:54 Report Abuse
டான் ரயில் இன்ஜின் பெட்டி போல !!!!!! சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16 செப், 2020 - 12:04 Report Abuse
skv srinivasankrishnaveni இந்தாளுக்கு தன்னைப்பெற்றவள் பிறந்தநாளைத்தெரியுமா இதுவரை ஒருக்கவாச்சும் விஷ பண்ணனா தெரியுமா எல்லாம் வேஷதாரிகள்
Rate this:
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
16 செப், 2020 - 10:02 Report Abuse
மூல பத்திரம் இதெல்லாம் ஒரு செய்தியா
Rate this:
16 செப், 2020 - 08:50 Report Abuse
ilaiyaraja muthu இதுக்கு நீ கேரளா வுக்கு ..........
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in