Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனாவால் இப்படியும் சிக்கல்!

12 செப், 2020 - 07:21 IST
எழுத்தின் அளவு:
trouble-with-corona

கொரோனாவால் முடங்கிய திரையுலகில், ஐந்து மாதமாக படப்பிடிப்பு நடக்கவில்லை. நடிகர் - நடிகையர் பலரும், வீட்டிலேயே முடங்கினர். தற்போது, படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ சக்திவேல் சினி கிரியேஷன்ஸ் சார்பில், காகித பூக்கள் படத்தின் படப்பிடிப்பை, அதன் இயக்குனர் முத்துமாணிக்கம் துவக்க நினைக்க, படத்தின் நாயகன் லோகன், குண்டாக மாறிவிட்டார். அவர், 10 நாளில் உடல் எடையை குறைப்பதாக கூறியதை தொடர்ந்து, படப்பிடிப்பை வரும், 15ல் துவக்க திட்டமிட்டுள்ளனர். படத்தில், மற்றொரு நாயகனாக பிரவீன்குமார் நடிக்க, நாயகியாக ப்ரியதர்ஷினி நடிக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'பிக்பாஸ் - 4' பிரபலங்கள் யார்?'பிக்பாஸ் - 4' பிரபலங்கள் யார்? ஓடிடி-யில் அடுத்து வெளியாக உள்ள 50 படங்கள்? ஓடிடி-யில் அடுத்து வெளியாக உள்ள 50 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in