Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பிக்பாஸ் - 4' பிரபலங்கள் யார்?

12 செப், 2020 - 07:17 IST
எழுத்தின் அளவு:
Bigg-Boss-Tamil-4-Contestants-Update

நடிகர் கமல் தொகுத்து வழங்கும், 'பிக்பாஸ் சீசன் - 4' படப்பிடிப்பு பணிகள் துவங்கியுள்ளன. இதில், நடிகையர் ரம்யா கிருஷ்ணன், 'டிடி' என்றழைக்கப்படும் திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்ற படங்கள், இணையத்தில் வலம் வருகின்றன.

இந்நிலையில், 'விஜய் டிவி' அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிக்பாஸ் சீசன் - 4ன் அறிவிப்பு வெளியான இரண்டே நாட்களில், 40 லட்சம் பார்வையாளர்களை கடந்தது. முதல் சீசனில், 'ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது' என்றும்; இரண்டாவது சீசனில், 'நல்லவர் யார், கெட்டவர் யார்' என்றும், மூன்றாவது சீசனில், 'இது வெறும் ஷோ அல்ல, நம்ம லைப்' என்றும்; இந்த சீசனில் 'தப்புனா தட்டிக் கேட்பேன், நல்லதை தட்டிக் கொடுப்பேன்' என்றும், கமல் பேசிய வசனம் பிரபலமாகியுள்ளது.


அக்டோபர் முதல் வாரம் நிகழ்ச்சி துவங்க உள்ளது. ரசிகர்களுக்கு, அதிகபட்ச பொழுதுபோக்கை வழங்கும். பங்கேற்பாளர்கள், விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவர்.


Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
'ஆஸ்கர் கிடைத்தது போல் உள்ளது!''ஆஸ்கர் கிடைத்தது போல் உள்ளது!' கொரோனாவால் இப்படியும் சிக்கல்! கொரோனாவால் இப்படியும் சிக்கல்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
18 செப், 2020 - 18:34 Report Abuse
RaajaRaja Cholan காசு வருமுன்னா , நீ என்ன வேலை வேண்டுமானாலும் செய்வாய் , சிறந்த நடிகன் அல்லவா நீ
Rate this:
S. Narayanan - Chennai,இந்தியா
14 செப், 2020 - 19:39 Report Abuse
S. Narayanan தட்டி கொடுக்க வேண்டாம் பணம் கட்டி கொடுத்தால் போதும்.
Rate this:
S. Narayanan - Chennai,இந்தியா
14 செப், 2020 - 19:37 Report Abuse
S. Narayanan இவரு சினிமாவில் நல்லா தட்டி தட்டி கேட்பாருங்கோ. எலெக்ஷனுக்கு வேற யாரையாவது கூப்பிடுவாருங்கோ.
Rate this:
ஹிந்தி படிக்கலாம் வாங்க  DMK வேண்டாம் போடா..(குமரன் - कुमारन) ivan oru komaali... no need to bother this guy.
Rate this:
SUBRAMANIAN P - chennai,இந்தியா
13 செப், 2020 - 21:37 Report Abuse
SUBRAMANIAN P போலி அரசியல்வாதி நடத்தும் கடை கூட்டம்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in