Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மூக்குடைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

08 செப், 2020 - 07:46 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Rajesh-hindi-speak-video-viral

தமிழ் திரையுலகில், திடீரென ஹிந்திக்கு எதிராக கோஷமிடத் துவங்கிஉள்ளனர். 'ஹிந்தி என்பது ஒரு மொழி; அதை கற்பதால் எந்த அவமானமும் இல்லை' என, ஒரு தரப்பு, மல்லுக்கட்ட தயாராகி விட்டது.

இதனிடையே, 'ஹிந்தி தெரியாது போடா' என்ற வாசகத்தை அணிந்து, 'போஸ்' கொடுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஹிந்தி சேனல் ஒன்றில், ஹிந்தியில் பேசிய வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி, ஐஸ்வர்யா ராஜேஷை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது.


Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
நல்ல செய்தி.... எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகட்டிவ் : மகன் சரண்நல்ல செய்தி.... எஸ்.பி.பி.க்கு கொரோனா ... போட்டுத்தள்ள வரும் ப்ரியாமணி! போட்டுத்தள்ள வரும் ப்ரியாமணி!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

PANDA PANDI - Aththipatti,இந்தியா
10 செப், 2020 - 23:00 Report Abuse
PANDA PANDI ஜகதலப்ரதாபன் HH admin RASA வின் மூக்கை உடைத்தது விடவ இது. நீங்க டென்த் FAIL. நாங்க 8th பாஸ் மாமு.
Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
10 செப், 2020 - 17:35 Report Abuse
Loganathaiyyan பணம் பண்ணு தொழிலாளிகள் இவர்கள் இவர்களுக்கு பணம் கொடுத்ததால் இப்படி செய்கின்றாள். அந்த விஷயத்தில் அதாவது பணம் கொடுத்தாள் எந்த எல்லை வரைக்கும் இவர்கள் போவார்கள் அது அவர்கள் "தொழில்" தர்மம்/நீதி
Rate this:
Siva Kumar - chennai,இந்தியா
09 செப், 2020 - 19:08 Report Abuse
Siva Kumar காசுக்காக மாரடிப்பவர்கள் இவர்கள். நாளை இவர்களுக்கு யாராவது நூறு கோடி கொடுத்தால் தமிழ் ஒழிக என்று கூவுவார்கள்.
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
09 செப், 2020 - 18:52 Report Abuse
Natarajan Ramanathan ஒரே ஒரு படம் ஏதோ ஓடியதால் தனக்கு திறமை இருப்பதாக நினைத்து இப்படி உளறுகிறது. ஒரு ஹிந்திப்பட வாய்ப்பு கிடைத்தால் டீசர்ட் மட்டும் அல்ல, எல்லாத்தையும் இதுகள் கழட்டிவிடும்
Rate this:
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
09 செப், 2020 - 14:27 Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  சினிமாவுல இருந்து ஒரு பக்கியும் இனி வாயத்தொறக்க மாட்டானுவ.. தீய முக வேணாம் போங்கடா
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in