Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி நடிப்பில் மவுன படமாக உருவாகும் 'காந்தி டாக்ஸ்' | நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கத்திற்கு நடிகர் உதயா கண்டனம் | கொண்டாடி இருந்தால் ஆயிரத்தில் ஒருவன் 2,3,4 பாகங்கள்: செல்வராகவன் ‛அப்டேட்' | ‛இது ஒரு கியூட் வதந்தி': காதல் குறித்து ராஷ்மிகா பதில் | நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்: வெற்றிமாறன் | மனிதக் கறியை வேட்டையாடும் கும்பல் - பவுடர் பட டிரைலர் ஏற்படுத்தும் அதிர்ச்சி! | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினி! | சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது! | விஷாலின் லத்தி - அக்டோபர் 5ம் தேதி பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு | முதியோர்களும் வருகை, தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் சீசன் 4 : அக்.,4ல் முதல் ஒளிபரப்பு?

03 செப், 2020 - 19:11 IST
எழுத்தின் அளவு:
Tamil-biggboss-4-from-Oct.,-4

பிக்பாஸ் சீசன் 4க்கான முதல் டீசர் வெளியாகி விட்டது. விரைவில் அடுத்தடுத்த புரோமோக்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி அடுத்த மாதம் 4ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சீசன்களை விட இம்முறை கொரோனா பயத்தால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

முதல் சீசனில் மட்டும் திரைத் துறையைச் சேராதவரான ஜூலி போட்டியாளராக கலந்து கொண்டார். அதற்கு அடுத்த இரண்டு சீசன்களிலும் திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் தான் போட்டியாளர்களாக பங்கெடுத்தனர்.

ஆனால் இந்த தடவை பிக்பாஸ் போட்டியாளர்களாக திரைத்துறையைச் சேராத இருவர் கலந்து கொள்ள இருப்பதாகத் தெரிகிறது. அவர்களில் ஒருவர் வனிதா திருமணம் செய்து கொண்ட பீட்டர்பாலின் முதல் மனைவி ஹெலன் என்றும் மற்றொருவர் அந்த விவகாரத்தில் பெரிதும் சர்ச்சையில் சிக்கி கைது வரை சென்ற சூர்யா தேவி என்றும் கூறப்படுகிறது.

வழக்கம் போல இம்முறையும் விஜய் குடும்பத்திலிருந்து ஒருவராக, பிக்பாஸ் வீட்டுக்குள் மிமிக்ரி புகழ் அமுதவாணன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி ஒருவேளை அவர் சென்றால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. கடந்த சீசன்களில் பாலாஜி, சாண்டி போல இவரும் காமெடியால் பிக்பாஸ் வீட்டை கலகலப்பாக வைத்திருப்பார் என எதிர்பார்க்கலாம். மேற்சொன்ன போட்டியாளர்கள் உறுதியாக பங்கேற்கிறார்களா இல்லை வழக்கம்போல் இதுவும் வதந்தியா என்பது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது தெரிந்துவிடும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வாட்டர் பெர்த் முறையில் பிரசவம்: நகுல் மனைவி உணர்ச்சிகரமான பதிவுவாட்டர் பெர்த் முறையில் பிரசவம்: ... தயாரிப்பாளர் மீது சட்ட நடவடிக்கை! தயாரிப்பாளர் மீது சட்ட நடவடிக்கை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in