Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாழ்க்கையில் சக்தியைக் கொடுப்பவர் ரஜினிகாந்த் - கிரிக்கெட் வீரர் ஸ்ரீநாத்

03 செப், 2020 - 12:15 IST
எழுத்தின் அளவு:
Cricketer-Srinath-praises-Rajini

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களில் ஒருவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த அஷ்வின் ஒரு யு டியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் பல பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார்.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாள் ஜவகல் ஸ்ரீநாத்தை பேட்டி எடுத்திருந்தார். அப்போது ரஜினிகாந்த் பற்றிய கேள்வி ஒன்றில் ஸ்ரீநாத் அளித்த பதில் ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்துவதாக இருக்கும்.

“உங்கள் வாழ்க்கை அற்புதமான சக்தியைக் கொண்டு வருபவர் ரஜினிகாந்த். நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது போய் அவரின் படத்தைப் பாருங்கள். திரையில் அவரைப் பார்ப்பதும், கூடுதலாக சில விஷயங்களை படத்திற்குள் அவர் எடுத்து வருவதும், உங்களை உண்மையாகவே அவரை ரசிக்க வைக்கும்.

ரஜினிகாந்தை சில முறை சந்தித்துள்ளேன். ஒரு முறை ஏர்போர்ட்டில் சந்தித்த போது என்னை வீட்டில் விடட்டுமா என்று கேட்டார். பெங்களூரு ஏர்போர்ட்டில் அவர் அப்படிக் கேட்டது அற்புதமானது. உங்கள் நாள் சிறந்ததாக இல்லை, சிக்கலுடன் நகர்கிறது என்ன்றால் ரஜினிகாந்த் படத்தைப் பாருங்கள். படம் பார்த்துவிட்டு வரும் போது புத்துணர்வுடன் வருவீர்கள்,” என ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
காதலும், காமெடியும் கடினம் என நினைத்தேன் - சமந்தாகாதலும், காமெடியும் கடினம் என ... சென்னையில் அடுத்தடுத்து மூடப்படும் தியேட்டர்கள் சென்னையில் அடுத்தடுத்து மூடப்படும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

M.Sam - coimbatore,இந்தியா
04 செப், 2020 - 08:40 Report Abuse
M.Sam சக்தியை கொடுப்பவரே அவரு எப்போ லேகியம் விக்க ஆரம்பித்தார் ?/ நல்ல ஓடுறீங்க அப்பா
Rate this:
03 செப், 2020 - 22:15 Report Abuse
KASIRAJ RAJKUMAR KASIRAJ RAJKUMAR
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
09 செப், 2020 - 08:52Report Abuse
NicoleThomsonbinod...
Rate this:
nalan - vellore,இந்தியா
03 செப், 2020 - 17:53 Report Abuse
nalan இது உண்மை. பல முறை உணர்ந்துள்ளேன். சோகமாய் உள்ள போது ஒரு ரஜினி படம். ஒரு மாற்றம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in