Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனாவிலிருந்து மீண்ட நடிகை ஜெனிலியா

30 ஆக, 2020 - 16:02 IST
எழுத்தின் அளவு:
Genelia-recovered-from-Corona

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் இன்னும் அடங்காத நிலையில் தான் உள்ளது. அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அமிதாப்பச்சன் குடும்பத்தினர், இயக்குனர் ராஜமவுலி குடும்பத்தினர், பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், நடிகை நிக்கி கல்ரானி உள்ளிட்ட பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

தமிழில் பல படங்களில் நடித்து ஹிந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கைத் திருமணம் செய்து கொண்ட நடிகை ஜெனிலியாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டுள்ளார்.

“மூன்று வாரங்களுக்கு முன்னால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 21 நாட்கள் தனிமையில் இருந்தேன். கடவுளின் அருளால் இன்று(நேற்று ஆக., 29) நெகட்டிவ் என வந்துள்ளது. தனிமையில் இருந்த 21 நாட்கள் சவாலாக இருந்தது. எனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி. நன்றாக சாப்பிடுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், கொரோனா எனும் இந்தப் பேயை எதிர்த்து போராட இது மட்டுமே சிறந்த வழி” என ஜெனிலியா தனது கொரோனா அனுபவத்தைத் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒரு சூப்பர்ஸ்டார் கூட குரல் கொடுக்கவில்லை : தயாரிப்பாளர் காட்டம்ஒரு சூப்பர்ஸ்டார் கூட குரல் ... இரண்டு படம் முடியும் முன்பே மூன்றாவது படம் : லாஸ்லியா பிஸி இரண்டு படம் முடியும் முன்பே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in