Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முன்னணி நடிகைகள் கூட இப்படி செய்ய மாட்டார்கள் !!

25 ஆக, 2020 - 16:34 IST
எழுத்தின் அளவு:
Even-top-heroines-did-not-do-this

கொரோனா வந்து யார் கஷ்டப்பட்டால் எங்களுக்கென்ன, எங்கள் போட்டோ ஷுட் வேலையை நாங்கள் விடவே மாட்டோம் என இரண்டு பேர் சத்தியம் செய்திருப்பார்கள் போலிருக்கிறது.

ஒருவர் சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகை சாக்ஷி அகர்வால், மற்றொருவர் டிவி சீரியல் நடிகை ஷிவானி. இந்த கொரோனா காலத்தில் ஒரு நாள் கூட விடாமல் தொடர்ந்து அவர்களது கிளாமர் புகைப்படங்களை அவர்களது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார்கள். அதில் சில புகைப்படங்கள் கிளாமர் எல்லையை மீறி கவர்ச்சிகரமாகவும் இருக்கும் என்பதெல்லாம் அவர்களுக்குக் கவலையே அல்ல.

இவர்களிவருக்கும் இடையிலான போட்டியில் டிவி நடிகை ஷிவானி முந்திக் கொண்டு வருகிறார். அவரை இன்ஸ்டாகிராமில் தொடர்பவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனைத் தொட உள்ளது. ஆனால், சாக்ஷி அகவர்வால் இப்போதுதான் 1 மில்லியனைத் தொட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களில் இருவரும் பதிவிட்ட புகைப்படங்களில் மேலே அணியும் உள்ளாடை தெரியும் அளவிற்கு இருப்பதற்கும் லைக்குகள் விழுந்து கொண்டிருக்கின்றன. முன்னணி ஹீரோயின் கூட இப்படியெல்லாம் பதிவிட மாட்டார்கள். இவர்கள் இருவரும் இதில் போட்டி போடுவதன் காரணம் லைக்குகளா, புதிய பாலோயர்களா, புதிய பட வாய்ப்புகளா என பின்னர்தான் தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
ஓடிடி ரிலீஸ்: அடுத்தடுத்து புதிய படங்கள்?ஓடிடி ரிலீஸ்: அடுத்தடுத்து புதிய ... கொரோனா காலத்தில் திரில்லர் கதையில் ரைசா - கார்த்திக் ராஜு இயக்கம் கொரோனா காலத்தில் திரில்லர் கதையில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

raj - madurai,இந்தியா
28 ஆக, 2020 - 17:09 Report Abuse
raj ஏழாவது படிக்குற பையன் கையில இருக்குற செல்போன்ல ஆபாச படம் பாக்குற இந்த காலத்துல இப்படி ஒரு செய்தி.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
27 ஆக, 2020 - 05:28 Report Abuse
meenakshisundaram 'முன்னுக்கு 'வர துடிக்கும் முன்னழகு நங்கைகள் தமிழகத்துக்கு இறக்குமதிக்கேற்ற தகுதி கொண்டவர்கள்
Rate this:
S. Narayanan - Chennai,இந்தியா
26 ஆக, 2020 - 19:58 Report Abuse
S. Narayanan idharkku mudivu illaiyaa
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
26 ஆக, 2020 - 17:36 Report Abuse
Endrum Indian சினிமா தொழிலாளிகள் தானே இவர்கள். பணம் என்றால் இதை செய்வார்கள் அவ்வளவு தானே. மட சாம்பிராணி ரசிக வெறியர்கள் தான் அவர்களை உச்சாணிக்கொம்பில் வைத்து பார்க்கின்றார்கள்
Rate this:
ocean - Kadappa,இந்தியா
26 ஆக, 2020 - 13:47 Report Abuse
ocean இப்படி மேலே காலியாக காட்டினால் உன்னை எல்லாம் எவண்டி கட்டிக்குவான்.
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in