Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விவசாயம் செய்யும் அனுமோல்

25 ஆக, 2020 - 10:29 IST
எழுத்தின் அளவு:
Anumol-doing-Agriculture

பிரபல மலையாள நடிகை அனுமோல். ஆனாலும் அவர் அறிமுகமானது கண்ணுக்குள்ளே என்ற தமிழ் படத்தில். ராமர், சூரன், ஒரு நாள் இரவில், திலகர், படங்களில் நடித்தார். ஒரு நாள் இரவில் அவர் நடித்த விலைமாது கேரக்டர் இன்றளவும் பேசப்படுகிறது. மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் நடிகைகள் போட்டோ ஷுட், யு-டியூப் சேனல், குறும்படம் என்று பிசியாக இருக்கும்போது அனுமோல் தனது கிராமத்தில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். தனது வயலில் நெல் தூவும் பணியை செய்து கொண்டே நெல் விவசாயம், செய்வது எப்படி? விவசாயத்தின் முக்கியத்தும் என்ன என்பது பற்றி பேசி அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

"இந்த மண்ணின் வாசனையும், நெல் நாற்றின் அழகும் எப்போதும் எனக்கு பிடிக்கும். நான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு எப்போதும் பெருமை உண்டு. படப்பிடிப்பு இல்லாத காலங்களில் விவசாயத்தில்தான் கவனம் செலுத்துவேன்" என்கிறார் அனுமோல்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
எஸ்.பி.பி., நினைவுடன் உள்ளார் : மகன் சரண் நெகிழ்ச்சிஎஸ்.பி.பி., நினைவுடன் உள்ளார் : மகன் ... பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிருங்கள்: ஜெயம்ரவி வேண்டுகோள் பிறந்த நாள் கொண்டாட்டத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

M.Sam - coimbatore,இந்தியா
27 ஆக, 2020 - 08:56 Report Abuse
M.Sam எத்தனையோ கோடிக்கணக்கில் விவசாயி விவசம் பண்ணுறாங்க அது எல்லாம் உங்க கண்ணனுக்கு தெரியாது போல ஒரு நடிகை பண்ணற என்றால் ஒடனே நியூஸ்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in