ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் | நான் ஏன் தலைவன் ஆனேன்? கமல் சொன்ன விளக்கம்! | முருகன் ஆல்பத்தின் வசூலை திருச்செந்தூர் கோவிலுக்கு வழங்கும் தேவா! | விரைவில் சந்திக்கிறேன்- அடுத்த படத்தை அறிவிக்க போகிறாரா லெஜண்ட் சரவணன்? | தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்ட ஷில்பா மஞ்சுநாத்! | அஜய் தேவ்கனை சந்தித்த குஷ்பூ | ஜானி மாஸ்டருக்கு நன்றி சொன்ன ஜாக்குலின் பெர்னாண்டஸ் | போர்க்கப்பலை பார்வையிட்ட மோகன்லால் ; அதிகாரிகள் உற்சாக வரவேற்பு | அது என்னுடைய கார் அல்ல ; ஷாஜி கைலாஷ் விளக்கம் | 6 வருடமாக டார்ச்சர் கொடுத்த விமர்சகர் ; நித்யா மேனன் அதிர்ச்சி தகவல் |
வாரிசு நடிகர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தற்போது தான் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்திருக்கிறார். இதனால் கதைகளைத் தேர்வு செய்து பார்த்து பார்த்து நடித்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் தான் பிரபலமான தனது உறவினரின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். என்ன தான் அரைத்த மாவையே அரைத்தாலும் அவர் தேர்வு செய்யும் நாயகர்கள் முன்னணியில் இருப்பவர்கள். அதனாலேயே போட்ட காசை எடுத்து விடலாம் என நம்பி தயாரிப்பாளர்கள் தைரியமாக பெரிய தொகையை செலவு செய்வது வழக்கம்.
ஆனால் நிலைமை தற்போது அப்படியில்லை. வாரிசு நடிகருக்கு என ஒரு குறிப்பிட்ட அளவில் தான் மார்க்கெட் உள்ளது. இதனால் அந்த இயக்குநரின் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்களாம். வாரிசு நடிகரும் விடாமல் தயாரிப்பாளர்களைத் துரத்தி வருகிறாராம்.