Advertisement

சிறப்புச்செய்திகள்

விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனோரமா வேடம் : ஐஸ்வர்யா ராஜேஷ் ஆசை

23 ஆக, 2020 - 18:27 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Rajesh-like-to-act-in-Manorama-biopic

எந்த மாதிரி வேடம் என்றாலும் அதை ஏற்று நடிப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்போது 25வது படமாக 'பூமிகா'வில் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''கதையும், கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே ஒரு படத்தில் நடிப்பேன். அப்படி அமைந்த படங்களில் இதுவும் ஒன்று. துணிச்சலான வேடம். இயக்குனர் ரதீந்திரன் நல்ல நண்பர், திறமையானவர். ஊட்டியில் 35 நாட்களில் இப்படத்தை முடித்தோம். வரலாற்று தொடர்பான படங்களில் நடிக்க எனக்கு ஆசை. மறைந்த நடிகை ஆச்சி மனோரமாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து தேசிய விருது வாங்க வேண்டும் என்பது என் நீண்டகால கனவு. அது நிறைவேறினால் மகிழ்ச்சி அடைவேன் என்கிறார் ஐஸ்வர்யா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வெப்சீரிஸில் நிறைவேறிய சமந்தா ஆசைவெப்சீரிஸில் நிறைவேறிய சமந்தா ஆசை இறுதிக்கட்டத்தில் ராஜபீமா! இறுதிக்கட்டத்தில் ராஜபீமா!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in