Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ரீகாந்த் தேவாவின் 101வது படம்!

21 ஆக, 2020 - 23:18 IST
எழுத்தின் அளவு:
Srikanth-Devas-101st-movie!

சிலந்தி படத்தை இயக்கிய, ஆதிராஜன் தற்போது கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும், மாஸ்க் படத்திற்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். இப்படம், இசையமைப்பாளருக்கு, 101வது படமாகும்.நோயாளிகளை, பணம் காய்க்கும் மரமாகவே பார்க்கும், சில மனசாட்சியற்ற மருத்துவர்களால் ஏற்படும் விபரீத நிகழ்வுகளும், அதனால் உருவாகும் பாதிப்புகளையும், எதிர்விளைவுகளையும், அதிரடி த்ரில்லரில் படமாக்க உள்ளனர்.படத்திற்கான நாயகன், நாயகி தேர்வு நடக்கிறது. வில்லனாக விஜய் பாலாஜி அறிமுகமாகிறார். பி.எல்.தேனப்பன், டி.சிவா, பெப்சி சிவா, இமான் அண்ணாச்சி, மதுமிதா உள்ளிட்ட, பலர் நடிக்கின்றனர். படத்தை, 'கிரீன் மேஜிக் கிரியேட்டர்ஸ்' பட நிறுவனம் சார்பில், இயக்குனர் ஆதிராஜனே தயாரிக்கிறார். படப்பிடிப்பு சென்னை, வேளாங்கண்ணி, புதுச்சேரி, கோவா உள்ளிட்ட இடங்களில், நடைபெற உள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கல்யாணத்தில் இருந்து தப்பிக்க சந்தானம் ஆடும் டிக்கிலோனாகல்யாணத்தில் இருந்து தப்பிக்க ... இயக்குனர் மகனுக்கு திருமணம்! இயக்குனர் மகனுக்கு திருமணம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in