Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ராட்சசன்' தயாரிப்பாளர் குஷி!

18 ஆக, 2020 - 00:18 IST
எழுத்தின் அளவு:
'Ratchason'-Producer-Kushi!

விஷ்ணு விஷால், அமலாபால் நடித்த ராட்சசன் படத்தை, ராம்குமார் இயக்கியிருந்தார். இப்படத்தின் தயாரிப்பாளர், ஜி.டில்லிபாபு கூறியதாவது:மூன்று ஆண்டுகளுக்கு முன், நிறைய கனவுகளுடனும், சினிமாவின் மீது பெரும் காதலுடனும், தயாரிப்பாளராக, என் பயணத்தை துவக்கினேன். மறக்க முடியாத படங்களை உருவாக்க நினைத்தேன். ராட்சசன் படம், அந்த கனவை நனவாக்கியது.தயாரிப்பாளராக பெரும் மரியாதையையும், பெயரையும் பெற்று தந்தது. உலக திரைப்படங்களின் தகவல் களஞ்சியமாக விளங்கும், ஐ.எம்.டி.பி., தளத்தில், இத்தனை ஆண்டுகள் வெளியான படங்களின் வரிசையில், தமிழ் படங்களில், முதல் இடத்தையும், இந்திய படங்களில், மூன்றாவது இடத்தையும் ராட்சசன் பெற்றுள்ளது. இது, ஊக்கத்தை அளித்துள்ளது.இந்தாண்டு, ஓ மை கடவுளே படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும், பேச்சுலர் படத்தின் பணிகளில், ஈடுபட்டு வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மேலாடையைத் தொலைத்துவிட்டேன் : 'ஆதித்ய வர்மா' நாயகியின் அதிரடிமேலாடையைத் தொலைத்துவிட்டேன் : ... ரஜினி பிரார்த்தனை! ரஜினி பிரார்த்தனை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Colombus -  ( Posted via: Dinamalar Android App )
18 ஆக, 2020 - 15:12 Report Abuse
Colombus Vaazhthugal. Vetrigal thodarattum.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in