Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போட்டோஷூட்டில் அசத்தும் மனோபாலா

14 ஆக, 2020 - 14:02 IST
எழுத்தின் அளவு:
Manobalas-photoshoot

பெரும்பாலும் நடிகைகள் தான் அவ்வபோது போட்டோஷூட் நடத்தி தங்களது விதவிதமான புகைப்படங்களை சோஷியல் மீடியா மூலம் ரசிகர்களுக்கு விருந்தாக்குவார்கள். இது அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெறுவதற்கான யுக்தியும் கூட.. ஆனால் ஹீரோக்கள் போட்டோஷூட் நடத்துவதில் பெரிதாக ஆர்வம் காட்ட மாட்டார்கள். இந்தநிலையில் நகைச்சுவை நடிகர் மனோபாலா இளம் நடிகர்களுக்கு சவால் விடும் போஸ்களில் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

விஜய் நடித்த பைரவா, தெறி மற்றும் சிவகார்த்திகேயனின் மான் கராத்தே என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றிய என்.ஜே சத்யா தான் மனோபாலாவின் ஆடை அலங்காரத்தை வடிவமைத்துள்ளார். உடை, பேக்ரவுண்ட் என அனைத்துமே மஞ்சக்கலரு ஜிங்குச்சா என்கிற விதமாக மஞ்சள் வண்ணத்தில் கண்ணை பறிக்கிறது. மனோபாலாவின் வயது 66 என்பது இங்கே குறிப்பிடத்தக்கது,

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ஆறு மாதம் கழித்து ஹேர்கட் செய்த மாளவிகா மோகனன்ஆறு மாதம் கழித்து ஹேர்கட் செய்த ... லாக்கப்-ஐ ஓடிடி தளத்தில் வெளியீடு ஏன்?: நிதின் சத்யா விளக்கம் லாக்கப்-ஐ ஓடிடி தளத்தில் வெளியீடு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

TechT - Bangalore,இந்தியா
17 ஆக, 2020 - 16:17 Report Abuse
TechT இவர் வடிவேலு போல் இருக்கிறார், பேச்சையும் பாடி லாங்குவேஜிஜேயும் கொஞ்சம் மாற்றினால் poor man's vadiveluvaga ஒரு ரவுண்டு வரலாம். நல்ல காமெடி track கிடைக்கவேண்டும் அவ்வளவே......
Rate this:
Aanandh - thamizhnaadu,இந்தியா
17 ஆக, 2020 - 01:00 Report Abuse
Aanandh இப்ப வயசைச்சொல்றது ரொம்ப முக்கியம்......யாராவது கேட்டாங்களா........? வழக்கமான குசும்பு
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
15 ஆக, 2020 - 07:50 Report Abuse
Bhaskaran இவருக்கு ஒரு திரைப்படத்தில் போட்ட வைகோ வேடம் தான் மிகவும் பொருத்தமாக இருக்கும் சந்தானத்துடன் தேர்தலில் போட்டியிடுவார்
Rate this:
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
14 ஆக, 2020 - 18:57 Report Abuse
sridhar அப்படியே சரவணா ஸ்டோர்ஸ் நினைவு வருது
Rate this:
14 ஆக, 2020 - 14:10 Report Abuse
ILAIYARAJA corono mudiyarathukulla innum Ena Ena kodumaiya pakka poramo
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in