Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நீ அவ்ளோ வொர்த்தே இல்ல மீராமிதுன் : தீனா

13 ஆக, 2020 - 18:03 IST
எழுத்தின் அளவு:
Dheena-trolled-Meera-Mithun

எப்போதும் தன்னை ஊடக வெளிச்சத்திலேயே வைத்திருக்க மீரா மிதுன், எப்போதும் யாரைப் பற்றியாவது, ஏதாவது சர்ச்சைக்குரிய வகையில் புகார் கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்தவகையில் கடந்த சில நாட்களாக நடிகர் விஜய் மற்றும் சூர்யாவை அவர் தகாத வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார்.

தேவையில்லாமல் மீரா மிதுனை வளர்த்து விட வேண்டாம் என சம்பந்தப்பட்டவர்கள் அமைதியாக உள்ளனர். இதனால் திரைத் துறையில் இருக்கும் பிரபலங்கள் பலர் மீராவுக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். சனம் ஒருபடி மேலே போய் மீராவுக்கு எதிராக புகாரே கொடுத்துள்ளார்.

இந்நிலையில் காமெடி நடிகர் தீனா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மீரா மிதுனை தீனா திட்டுவது போல் ஒரு புகைப்படம் உள்ளது. அதைப் பதிவிட்டு, 'இது என்னுடைய ஐடி அல்ல.. போலியானது. இதற்காக மீரா மிதுனிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் நான் இவ்வளவு டீசண்டாக எல்லாம் அவரைத் திட்ட மாட்டேன். அதற்கு தகுதியானவரும் அவர் அல்ல” என தீனா தெரிவித்துள்ளார்.

விஜய்யுடம் மாஸ்டர் படத்தில் தீனா சேர்ந்து நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
காதலித்த போது அஜித்தும், ஷாலினியும் பயன்படுத்திய ரகசிய கோட் என்ன தெரியுமா?காதலித்த போது அஜித்தும், ஷாலினியும் ... அக்டோபரில் பிக்பாஸ் சீசன் 4 தொடக்கம்? அக்டோபரில் பிக்பாஸ் சீசன் 4 தொடக்கம்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
15 ஆக, 2020 - 04:51 Report Abuse
Dr.C.S.Rangarajan கிரேக்க தத்துவ ஞானி 'உன்னையே நீ அறிவாய்' என்று அறிவுறுத்தினாலும் தன்னை அறியும் முன் பிறரை அறிந்தது போல் நாம் கருத்துக்களை வெளியிடுவதால் ஒற்றுமையை வளர்ப்பதற்கு பதிலாக வேற்றுமையை வளர்ப்பதனாலே தீமையை தவிர வேறென்ன விளையும்? புறம் தள்ள தெரியாத வாழ்க்கை அல்லலுறுவதை தவிர்க்கமுடியாது.
Rate this:
LAX - Trichy,இந்தியா
15 ஆக, 2020 - 00:49 Report Abuse
LAX அடல்ட்ஸ் ஒன்லி சேனல் ல இருக்கற நீங்கள்லாம் மீரா மிதுன் அளவுக்கு கூட ஒர்த்தே இல்லயே..
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
14 ஆக, 2020 - 19:42 Report Abuse
RaajaRaja Cholan நீ எல்லாம் ஒரு ஆளு , ரெண்டு டிவி ஷோ ரெண்டு படம் ரெண்டு சீன் வந்துட்டு பேச்சை பாரு , அது தான் ஆண்டவன் அளந்து வைச்சுருக்கன்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
15 ஆக, 2020 - 06:03Report Abuse
 Muruga Velயாருக்கு .....
Rate this:
Shankar G - kuwait,குவைத்
14 ஆக, 2020 - 08:53 Report Abuse
Shankar G இவனை எவன் காமடி நடிகனு சொன்னான் தெரியலை ? அந்த பெண் எவ்ளவு தைரியமா பேசுது. அது சொல்லும் எல்லாமே கொஞ்சம் உண்மை இர்ருக்கத்தான் செய்து ...............................
Rate this:
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
13 ஆக, 2020 - 20:01 Report Abuse
Nallappan Kannan Nallappan நீ பெரிய ஆளு தான் நாங்க நம்பிட்டோம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in