Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மூட வெச்சுடாதீங்கப்பா...!

13 ஆக, 2020 - 00:17 IST
எழுத்தின் அளவு:
dont-close

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த விஷால், நடிகர் ஆர்யாவுடன் இணைந்து, உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.ஊரடங்கு தளர்வை அடுத்து, இரு தினங்களுக்கு முன்பிருந்து தான், உடற்பயிற்சி கூடங்கள் செயல்படத் துவங்கியுள்ளன.உடற்பயிற்சி கூடத்தில், ஆர்யாவுடன் விஷால், கலையரசன் உள்ளிட்ட நடிகர்கள், போதிய இடைவெளி இல்லாமல், போட்டோவுக்கு போஸ் கொடுத்தபடி, உடற்பயிற்சி செய்தனர்.'இப்படி அலட்சியமாக செயல்படுவது, உடற்பயிற்சி கூடங்களை, மீண்டும் மூட வேண்டிய நிலைக்கு தள்ளிவிடும். எனவே, சமூக இடைவெளியை, கருத்தில் வைத்து செயல்பட்டால் நல்லது' என, பலரும், 'கமென்ட்' அடித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பசுமையில் தான் புரட்சி!பசுமையில் தான் புரட்சி! ஆபாச நடிகையின் திட்டம்! ஆபாச நடிகையின் திட்டம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Muruga Vel - Mumbai,இந்தியா
14 ஆக, 2020 - 09:56 Report Abuse
 Muruga Vel ஆர்யா விஷாலை விட்டு சற்று தூரத்தில் இருப்பது நல்லது
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
14 ஆக, 2020 - 05:27 Report Abuse
Bhaskaran அனகோண்டா விஷால்
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
13 ஆக, 2020 - 04:29 Report Abuse
Mani . V ஆமா, இந்த விஷால் தானே தயாரிப்பாளர், நடிகர் சங்ககளின் தலைவர்? (யோக்கியர்?) சட்டத்தை மதிக்காத இவர்தானே தமிழகத்தின் முதல்வராக ஆசைப்படுகிறார்? அது என்னமோ தெரியவில்லை சட்டத்தை மீறும் அனைவருக்கும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. (சீட் பெல்ட் - நூறு ரூபாய் அபராதம்)
Rate this:
aashik - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
13 ஆக, 2020 - 13:01Report Abuse
aashikரஜினி ?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in