Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராணாவுக்கு கிண்டலாக வாழ்த்து கூறிய விஷ்ணு விஷால்

10 ஆக, 2020 - 19:43 IST
எழுத்தின் அளவு:
Vishnu-Vishals-fun-wish-to-Rana

நீண்டகால பேட்சிலராக வலம் வந்த நடிகர் ராணா, இரு தினங்களுக்கு முன் காதலி மிஹீகா பஜாஜை கரம் பிடித்தார். திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவருடன் 'காடன்' படத்தில் நடித்துள்ள விஷ்ணு விஷால், சமூகவலைதளத்தில், “சில ஆண்டுளுக்கு முன் யாரோ ஒருத்தர் திருமணம் செய்வதை பற்றி நினைக்கக்கூட மாட்டேன் என சொன்னார். ஆனால் இந்த அழகிய போட்டோவில் இருப்பது அந்த யாரோ ஒருத்தர் மாதிரியே தெரிகிறதே.” என கூறி, “மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டார்.

அதற்கு, ''அதுதான் சில ஆண்டுகள் கடந்திருச்சே, நன்றி பிரதர்” என பதில் கொடுத்துள்ளார் ராணா.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வரம்பு மீறும் மீரா மிதுன் இத்தோடு நிறுத்த வேண்டும் : பாரதிராஜா கண்டிப்புவரம்பு மீறும் மீரா மிதுன் இத்தோடு ... 'பேசவில்லை எனில் முறிந்து விடும் உறவு' 'பேசவில்லை எனில் முறிந்து விடும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Muruga Vel - Mumbai,இந்தியா
11 ஆக, 2020 - 08:39 Report Abuse
 Muruga Vel ஆமாம் இவரை பற்றியும் அனகோண்டா அப்படி இப்படி என்று ஒரு நடிகை புகழ்ந்திருந்தார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in