Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விரைவில் இடியுடன் கூடிய மழை - சிம்பு பற்றி பார்த்திபன் டுவீட்

09 ஆக, 2020 - 17:49 IST
எழுத்தின் அளவு:
Parthiban-about-Simbu

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு கொரோனா பிரச்சினையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரானதும் மீண்டும் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் சிம்புவைப் பாராட்டி பேசியிருந்தார். அதில், சிம்பு ஒரு சுயம்பு என பார்த்திபன் பாராட்டியிருந்தார். பார்த்திபனின் இந்த பாராட்டினால் சிம்பு மகிழ்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் உதவியாளர் மூலம் பார்த்திபனுக்கு பூங்கொத்து அனுப்பி நன்றி தெரிவித்துள்ளார்.

இது பற்றி பார்த்திபன் வெளியிட்டுள்ள டுவீட்டில், "சுயம்பு சிம்பு பற்றி பாராட்டு அவருக்கு எட்ட, உதவியாளர் பூங்கொத்தும் சாக்லெட்டுமாக வந்தார். மிஸ்டர். சிம்பு நன்றியதில் மிஸ்டர் பண்பு ஆனார் எண்ணப் புத்தகத்தில்!. “எனக்கே ஆச்சர்யமாயிருக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்து இன்னும் ஏன் வொர்க் பண்ணலேன்னு”. அதாகப்பட்டது.... விரைவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்!!!" எனத் தெரிவித்துள்ளார். கூடவே சிம்பு அனுப்பிய பூங்கொத்தின் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.

பார்த்திபனின் இந்த டுவீட் மூலம், விரைவில் சிம்பு - பார்த்திபன் இணைந்து நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ஹன்சிகா பெயரில் நட்சத்திரப் பதிவு - ஆச்சர்ய பிறந்தநாள் பரிசுஹன்சிகா பெயரில் நட்சத்திரப் பதிவு - ... தேசிய அளவில் தூதுவராகும் பூனம் கவுர்! தேசிய அளவில் தூதுவராகும் பூனம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Ariharan S - Manggaf ,குவைத்
15 ஆக, 2020 - 14:10 Report Abuse
Ariharan S ஐயப்பனும் கோஷியும் ....
Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
10 ஆக, 2020 - 19:36 Report Abuse
Tamilnesan எப்படி பட்ட கொடிய கொரநா வந்தாலும், இந்த சினிமாக்காரர்கள் அடங்க மாட்டேன் என்கிறார்களே
Rate this:
10 ஆக, 2020 - 07:15 Report Abuse
chandran, pudhucherry அப்படியாவது வாய்ப்பு கிடைக்காதா
Rate this:
அருணாசலம், சென்னை மிகவும் முக்கியமான செய்தி.
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
10 ஆக, 2020 - 21:36Report Abuse
A.George Alphonseஎன்ன பார்த்திபன் சிம்புவை இப்படி விழுந்து பலமா உபசரிக்கிறார்.ஒண்ணுமே புரியலே.விவரமும் தெரியலே....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in