Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதிர வைக்கும் நயன்தாராவின் சம்பளம் ?

07 ஆக, 2020 - 11:17 IST
எழுத்தின் அளவு:
Nayanatharas-huge-salary

தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது தென்னிந்தியத் திரையுலகத்திலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகை எனப் பெயர் எடுத்தவர் நயன்தாரா. அவருடைய சம்பளம் ஒரு படத்திற்கு மூன்று முதல் மூன்றரை கோடி என்கிறது திரையுலக வட்டாரங்கள்.

மலையாளத்தில் அவ்வளவு சம்பளம் கொடுத்து எந்த ஹீரோயினையும் நடிக்க வைக்க மாட்டார்கள். எனவே, நயன்தரா தமிழில் தான் அதிகப் படங்களில் நடிக்கிறார். ஏனோ, தெலுங்கிலும் நடிக்க அவர் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அங்கு அவருக்கு அதிக சம்பளம் தரவும் தயாராக இருக்கிறார்கள். இருந்தாலும் சீனியர் ஹீரோக்களுடன் மீண்டும் ஜோடி சேருவதை நயன்தாரா விரும்பவில்லை என்கிறார்கள்.

தெலுங்கில் வெளிவந்த 'பீஷ்மா' வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, ஹிந்தியில் வெளிவந்த 'அந்தாதுன்' படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார் நிதின். அப்படத்தில் தபு கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அப்படத்திற்காக நயன்தாராவிடம் பேசிய போது நான்கு கோடிக்கும் மேல் சம்பளம் கேட்டாராம். நிதின் குடும்பத்தினரே இப்படத்தைத் தயாரிக்க உள்ளதால் அவ்வளவு சம்பளம் தரத் தயங்குவதாகக் தகவல்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
பாரதிராஜா மீது நடவடிக்கை?பாரதிராஜா மீது நடவடிக்கை? நலங்கு வைபவத்தில் ராணா டகுபட்டி ஜோடி நலங்கு வைபவத்தில் ராணா டகுபட்டி ஜோடி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09 ஆக, 2020 - 16:38 Report Abuse
skv srinivasankrishnaveni ரொம்பவே தேவை மக்களுக்கு என்னாதுக்கு இவளுக்கு இவ்ளோகொடிகள் கொட்டி ட்டு ஹீரோக்கும் அல்லி தருவனுக இதர நடிகர்கள் எல்லாம் வெறும் செக்காய் வாங்கினு போயின்நெஇருக்கவேண்டும் இல்லாததும் ஒரு லிம்மிட் வேண்டும் எவனிடமோ காசுவாங்கிப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் ப்ளீஸ் முழிச்சுக்குங்க ஐயா படம் டப்பாக்குள்ளேபோனால் அவ்ளோதான் ஹார்டுலே அட்டேக் தான் வரும் எகிறிந்டு , இவ்ளோகொடிகள் வாங்கிண்டு இன்கம் டாக்ஸ் =கட்டுவாங்களா . ஒரு நடிகை vipஆனால் கொம்பா முளைக்குது தேவையே இல்லாமல் அன்றுமுதல் இன்றுவரை ஹீரோக்கள் அண்ட் ஹீரோயின்கள் தான் பலகோடி என்று சொல்லுறாங்க ஆனால் மற்றவாளுக்கு பட்டையா நாமம்தான்
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
08 ஆக, 2020 - 21:59 Report Abuse
Natarajan Ramanathan ஜோசப்விசய் மாதிரி லூசுக்கு என்பது கோடி கொடுக்கும்போது நயன்தாராவுக்கு நூறு கோடிகூட கொடுக்கலாம்.
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
08 ஆக, 2020 - 16:35 Report Abuse
s.rajagopalan என்னவோ அரிசி விலை, உப்பு விலை ஏறினார் போல் கவலை படனுமா ? அதிலே எவ்வளவு கருப்பு எவ்வளவு வெள்ளை என்று கேட்டால் மயக்கமே வசந்துடும் போல
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
08 ஆக, 2020 - 14:58 Report Abuse
Sanny நயன்தாரா அவர்கள் சம்பளம் எவ்வளவு வேண்டுமானால் உயர்த்தட்டும், ஆனால் அந்த பணத்தி வயதான காலத்தில் தனக்கு தேவையான பணத்தை தான் மட்டுமே எடுக்கக்கூடிய முறையில் சேமித்து பாதுகாப்பாக வைத்திருகவேண்டும், இதுக்குமுன்னால் பழம்பரும் நடிகைகள், பின்னால் நடிகைகளான ஸ்ரீவித்யா, மஞ்சுளா போன்றவர்கள் போல கேவலமாக அனாதையாக இறந்துபோக கூடாது.
Rate this:
08 ஆக, 2020 - 12:09 Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) ஓடுகிற குதிரை இது அதனால் பணம் துணிந்து காட்டுகிறார்கள்.
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in