Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

150 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராத மம்முட்டி

05 ஆக, 2020 - 19:25 IST
எழுத்தின் அளவு:
Mammootty-did-not-come-outside

வருடதிற்கு ஆறு படங்களுக்கு குறையாமல் நடித்து விடுபவர் நடிகர் மம்முட்டி.. அந்த அளவுக்கு தொடர்ந்து படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்து வந்தவர், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நண்பர்களின் இல்ல நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள் மற்றும் திரைப்பட விழாக்களில் தவறாமல் கலந்தும் கொள்வார். அப்படிப்பட்டவர், தனது வீட்டை விட்டு வெளியே வந்து கிட்டத்தட்ட 150 நாட்கள் ஆகிவிட்டது என ஆச்சர்யமான தகவலை கூறியுள்ளார் அவரது மகனும் நடிகருமான துல்கர் சல்மான்.

சமீபத்தில் மாணவர்களிடம் ஒரு வலைத்தளம் மூலம் கலந்துரையாடிய துல்கர் சல்மான் இந்த ஊரடங்கு பற்றி கூறும்போது, இந்த தகவலை கூறியுள்ளார். எத்தனை நாள் ஊரடங்கு நீடிக்கிறதோ அத்தனை நாட்களும் வீட்டிலேயே இருக்கப்போவதாக கூறி இதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டாராம் மம்முட்டி.. அவ்வப்போது ரிலாக்ஸாக ட்ரைவிங் பண்ணிவிட்டு வாருங்கள் என துல்கர் சல்மான் கூறியதற்கும் மறுத்து விட்டாராம் மம்முட்டி. ஆனால் தந்தையை போல தன்னால் இருக்க முடியவில்லை என்றும் வாய்ப்பு கிடைத்தபோது வெளியே சென்று வந்ததாகவும் கூறியுள்ளார் துல்கர் சல்மான்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
சுறுசுறுப்பாக நடைபெறும் தெலுங்கு 'பிக்பாஸ்' வேலைகள்சுறுசுறுப்பாக நடைபெறும் தெலுங்கு ... காளிதாஸ் ஜெயராமின் ஓணம் சபதம் காளிதாஸ் ஜெயராமின் ஓணம் சபதம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
08 ஆக, 2020 - 10:22 Report Abuse
RaajaRaja Cholan ஸ்மார்ட் சேட்டன்
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07 ஆக, 2020 - 04:46 Report Abuse
J.V. Iyer நல்ல நடிகர் மட்டுமல்ல, நல்லவர்.. பண்புள்ளவர் மம்முட்டி. இதைப்போல தமிழ் நடிகர்கள் இருக்கவேண்டும்.
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
06 ஆக, 2020 - 21:53 Report Abuse
A.George Alphonse ரொம்ப முக்கியமான செய்தி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in