ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட தகவல் | மலையாள லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு | ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில் | சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி |
சினிமா தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் என பன்முகத் தன்மை கொண்டவர் அபிராமி ராமநாதன். தமிழக அரசால் வழங்கப்படும் கலைமாமணி விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
இவர் தன் சொந்த செலவில் ஏழை எளியோர் பயனடையும் வகையில் பல மருத்துவமையங்களை அமைத்து உதவி செய்து வருகிறார். எனவே அவரை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு அஞ்சலை தலை வெளியிட்டுள்ளது. அபிராமி ராமநாதன் உருவம் பதித்த அந்த அஞ்சல் தலை ரூ. 5 மதிப்புள்ளது ஆகும்.