2022ல் ஹாட்ரிக் வெளியீட்டில் கார்த்தி | போர்கொண்ட சிங்கம் : 'விக்ரம்'-ன் அடுத்த பாடல் வெளியீடு | ‛தி கிரேமேன்' டிரைலர் தமிழிலும் வெளியானது - வில்லனாக தனுஷ் | சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் | 'தி கிரே மேன்' டிரைலர் - ஹாலிவுட் படத்தில் தமிழ் நடிகர் தனுஷின் பெயர் | கார்த்தியின் ‛சர்தார்' தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிப்பு | விக்ரம் - மும்முனைப் போட்டியை சமாளிப்பாரா கமல்ஹாசன்? | சென்னைக்கு திரும்பிய நடிகர் விஜய் | தனுஷ் நடித்து இயக்கும் புதிய படம் | சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் டி.ராஜேந்தர் |
நடிகையர் வனிதா விஜயகுமார் - கஸ்துாரி மோதல், அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. வனிதாவுக்கு போட்டியாக கஸ்துாரியும், 'கனெக்ட் வித் கஸ்துாரி' என்ற பெயரில், 'யூ- டியூப்' சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். முதல் நிகழ்ச்சிக்கான, 'டீசரை' வெளியிட்டு, அதில், வனிதாவை வச்சு செய்யப் போவதை விளம்பரப்படுத்தியுள்ளார். ஏற்கனவே, யூ-டியூப் சேனலை துவக்கி, சமையல், அழகு கலை குறிப்புகளை வழங்கி வரும் வனிதா, இனி, கஸ்துாரியுடன் மல்லு கட்ட தயாராவார் போலிருக்கிறது.