Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விளம்பரத்திலும் கொள்ளை அழகு நயன்தாரா

17 ஜூலை, 2020 - 17:14 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-in-Advertistment

முன்னணி நடிகை முதல் துணை நடிகைகள் வரை இந்த ஊரடங்கு காலத்தில் வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். ஒரு சிலருக்கு வருமானம் பாதிப்பு என்றால் இன்னொரு தரப்பினருக்கோ கேமரா முன் நிற்காமல் இருப்பதே ஒருவித மன அழுத்தத்தை கொண்டு வந்துவிடும் போல. தமிழில் கிட்டத்தட்ட அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கும் நயன்தாராவுக்கும் கூட, இதுநாள் வரை விடுமுறை எடுத்தது போதும் என தோன்றிவிட்டது போலும்.

அதனால் வருமானம், மன அழுத்தம் இரண்டையும் பேலன்ஸ் செய்யும் விதமாக இந்த ஊரடங்கு சமயத்தில் விளம்பரப்படங்களில் நடிக்க களம் இறங்கிவிட்டார் நயன்தாரா. ஆம்.. ஆடைகளுக்கான நறுமணம் வீசும் லிக்யூடு விளம்பரத்திற்காக பிரபல நிறுவனம் ஒன்றின் விளம்பரப்படத்தில் நயன்தாரா நடித்துள்ள வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.. தங்க நிற ஜரிகை பார்டர் வைத்த கருப்பு கலர் சேலையில் பார்ப்பதற்கே கொள்ளை அழகாக தெரிகிறார் நயன்தாரா...



Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
ஜோஷ்வா - அமெரிக்க படப்பிடிப்பு ரத்துஜோஷ்வா - அமெரிக்க படப்பிடிப்பு ரத்து இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்த விஜய் தேவரகொன்டா இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19 ஜூலை, 2020 - 04:54 Report Abuse
J.V. Iyer அறுவது வயதிலும் இளமையாக இருப்பார் எங்கள் தென்னக கனவுக்கன்னி அவர் ஆளுமை தான் எப்போதும்.
Rate this:
vasan - doha,கத்தார்
18 ஜூலை, 2020 - 19:15 Report Abuse
vasan இவளுங்களுக்கு ஊருல எவன் செத்தால் என்ன வருமானம் பார்க்க வேண்டும்.
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
18 ஜூலை, 2020 - 13:27 Report Abuse
VELAN S கருப்பு சேலை கட்டினாலும் கொள்ளை அழகு
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
17 ஜூலை, 2020 - 19:32 Report Abuse
Sathish எங்கள் வீடு பூனைக்குட்டி கூட கொள்ளை அழகு. வாங்களேன் வந்து பாருங்க.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in