Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெங்களூரில் களைகட்டும் டிரைவ் இன் தியேட்டர்கள்

14 ஜூலை, 2020 - 12:07 IST
எழுத்தின் அளவு:
Drive-in-theatres-in-Banglore

கர்நாடக மாநிலத்தில் இன்னும் ஊரடங்கு முடிவுக்கு வரவில்லை. படப்டிப்புக்கோ, தியேட்டர் திறக்கவோ அந்த மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனால் கடந்த வார இறுதியில் பெங்களூரில் உள்ள டிரைவ் இன் தியேட்டர்கள் திடீரென திறக்கப்பட்டது. மக்களும் கூட்டம் கூட்டமாக சென்றார்கள்.

டிரைவ் இன் தியேட்டர்களில் அவரவர் காரில் உட்கார்ந்து படம் பார்ப்பதால் சமூக இடைவெளி கிடைக்கிறது. உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம், தேவைப்படும் உணவை கார் நம்பர் குறிப்பிட்டு ஆர்டர் செய்தால் காருக்கே வந்து விடும். இதனால் மக்கள் டிரைவ் இன் தியேட்டரில் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள்.

இதற்கிடையில் டிரைவ் இன் தியேட்டர்கள் திறக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக மாநில தியேட்டர் உரிமையாளர் சங்கம், முதல்வருக்கும், அமைச்சருக்கும் கடிதம் எழுதி உள்ளது. "டிரைவ் இன் தியேட்டர்கள் எந்த விதத்தில் பாதுகாப்பானது. அதற்கு மட்டும் அனுமதி அளித்தது எப்படி, சட்டவிரோதமாக திறக்கபட்டுள்ளதா?" என்று கேள்வி எழுப்பி உள்ளது. தற்போது வார இறுதி நாட்களில் மட்டும் செயல்படும் டிரைவ் இன் தியேட்டர்கள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து முழுமையாக திறக்கப்படும் என்று தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மங்காத்தா நடிகைக்கு கொரோனாமங்காத்தா நடிகைக்கு கொரோனா இன்று 5வது நினைவு நாள்: தமிழ்தாய் வாழ்த்துக்கு இசை வடிவம் தந்த எம்.எஸ்.வி இன்று 5வது நினைவு நாள்: தமிழ்தாய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயம் உதய் கிட்ட சொல்லி சென்னையில் ஒன்று ஆரம்பிக்க வேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in