Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விவேக் பாராட்டு!

14 ஜூலை, 2020 - 03:19 IST
எழுத்தின் அளவு:
Congratulations-Vivek!

நடிகர் விவேக், கொரோனா சிகிச்சையில், அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில், ''என் மைத்துனர், கொரோனாவால் காய்ச்சல், மூச்சுத்திணறலுடன் ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 10 நாட்களில் முற்றிலும் குணமடைந்தார். எளிய இடம். ஆனால், சிறந்த மருத்துவ வசதி, சிகிச்சை, தரமான உணவு கிடைத்துள்ளது. அரசு மருத்துவர்களுக்கு நன்றி,'' என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
களத்தில் குதிக்கிறாரா விஜய் மகன்?களத்தில் குதிக்கிறாரா விஜய் மகன்? இரண்டு அரசியல் படம்! இரண்டு அரசியல் படம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
15 ஜூலை, 2020 - 16:56 Report Abuse
Murugan ஆம் விவேக் ஓமந்தூர் மருத்துவ மனையில் என் சகோதரியின் கணவரும் 10 நாட்கள் கொரோனவால் மிகவும் பாதிக்க பட்டு சிகிச்சை, எடுத்து கொண்டார். அவரும் கூறினார் நான் எதிர் பார்த்ததைவிட நன்றாக சிகிச்சை, அன்பான கவனிப்பு , என்றும் மருத்துவர் ,உதவியாளர்கள் ,அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை எப்படி கூறினாலும் அவர்களின் அயராத உழைப்புக்கு முன் ஈடுஇணையாகாது என்றார்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in