Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமலா பால் கண்ணீர்

12 ஜூலை, 2020 - 19:45 IST
எழுத்தின் அளவு:
Why-Amalapaul-tears

நடிகை அமலா பால் ஒரு தைரியமான பெண். வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தாலும், சினிமாவில் தொடர்ந்து பயணப்பட்டு வருகிறார். ஊரடங்கு காலம் என்பதால் சமூகவலைதளங்களில் பிஸியாக இயங்கி வருகிறார் அவர்.

தற்போது அவர் கண்ணீருடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது கண்ணீருக்கு காரணம் வெங்காயம் நறுக்கியது தான். ஷக்ஷூகா எனும் உணவை சமைப்பதற்காக வெங்காயம் நறுக்கிய போது அவரது கண்கணில் இருந்து கண்ணீர் கொட்டுகிறது. "இதற்கு வேறு வழியே இல்லையா", என அந்த வீடியோவில் கேட்டிருக்கிறார் அமலா பால். எவ்வளவு தான் தைரியசாலியாக இருந்தாலும், வெங்காயம் வெட்டும் போது கண்கலங்கி தான் ஆக வேண்டும் என நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
"இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா": நா.முத்துகுமாருக்கு மகன் எழுதிய பிறந்தநாள் கவிதை"இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு ... சிவகார்த்திகேயனுக்கு 6, விஜய் சேதுபதிக்கு 1... !! சிவகார்த்திகேயனுக்கு 6, விஜய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

மோனிஷா - நாகர்கோயில்,இந்தியா
19 ஜூலை, 2020 - 04:12 Report Abuse
மோனிஷா வேலையில்லாத நேரத்தில் வெங்காயம் வெட்டிக்கொடுக்க போகலாம்.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
15 ஜூலை, 2020 - 13:09 Report Abuse
skv srinivasankrishnaveni கொரோனாவால் செத்தாளுக்குத்தான் கண்ணீர்விட்டுக்கதறினால்போல என்று எண்ணினேன் போங்கையாப்போங்க வேலை இல்லாத குப்பைகளா இதெல்லாம் ஒரு நியூஸ் பலகுடும்பங்கள் குடிகாரபுருஷங்களால் வேடும்கண்ணீர் தெரியுமா இந்தலெடிக்கெல்லாம்
Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
15 ஜூலை, 2020 - 13:02 Report Abuse
narayanan iyer இது தேவையில்லாத வேலை மீடியாவுக்கு
Rate this:
aashik - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
14 ஜூலை, 2020 - 16:34 Report Abuse
aashik லாஓஸு ...
Rate this:
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
14 ஜூலை, 2020 - 15:39 Report Abuse
R KUMAR இனிமேல் கொரோன இந்த நாட்டை விட்டு ஓடிவிடும். மிக முக்கியமான செய்தியை வெளியிட்டு எங்களது கவலையை போக்கியமைக்கு நன்றி.
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in