Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆண்ட்ரியாவின் எதிர்பார்ப்பு!

10 ஜூலை, 2020 - 15:30 IST
எழுத்தின் அளவு:
Andreas-expectation

ஊரடங்கால் சினிமா துறையில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். இவர் நடித்த மாஸ்டர், வட்டம், கா, மாளிகை, அரண்மனை 3 ஆகிய படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. அதிலும், விஜயுடன் நடித்த மாஸ்டர் படத்தின் மீது ரொம்பவே எதிர்பார்ப்பு வைத்துள்ளார். கா படத்தின் மொத்த கதையுமே ஆண்ட்ரியாவை சுற்றி நடக்கும் வகையில் உள்ளதாம். அதில், ஹீரோ, ஹீரோயின் என எல்லாமே அவர் தானாம். அந்த படம், தனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்புகிறார். ஊரடங்கிற்கு முன், லண்டன் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று இசை நிகழ்ச்சியை நடத்தி வந்தார் ஆண்ட்ரியா. தற்போது ஊரடங்கு காரணமாக இசை நிகழ்ச்சியையும் நடத்த முடியாத நிலையில் உள்ளார், அவர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
காக்டெயில் - ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த யோகிபாபுகாக்டெயில் - ரசிகர்களிடம் வருத்தம் ... ராஷி கண்ணா சபதம்! ராஷி கண்ணா சபதம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13 ஜூலை, 2020 - 04:44 Report Abuse
J.V. Iyer எல்லோரும் கரோணாவை வழியனுப்ப காத்திருக்கின்றனர். ஆனால் மக்கள் தான் பொறுப்பற்ற தன்மையினால் இன்னும் பிடித்து வைத்து கொண்டாடுகின்றனர்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in