Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாராவுக்கு போட்டி ராஷ்மி!

08 ஜூலை, 2020 - 16:31 IST
எழுத்தின் அளவு:
Rashmi-Gopinath-targets-Nayanthara

காக்டெய்ல் படத்தில், யோகிபாபுவுக்கு ஜோடியாக, கர்நாடகாவைச் சேர்ந்த ராஷ்மி கோபிநாத் நடித்து உள்ளார். இது குறித்து, அவர் கூறுகையில், ''தமிழில் என் முதல் படம் காக்டெய்ல். இதில், யோகிபாபுவுக்கு ஜோடியாக, அம்மு என்ற பாத்திரத்தில் நடித்துள்ளேன். இது ஒரு, 'சஸ்பென்ஸ் த்ரில்லர்' படம். கதை மிகவும் பிடித்ததால் நடித்தேன். நான் எந்த, 'மாடர்ன் டிரஸ்' அணிந்தாலும் சரி, புடவை கட்டினாலும் சரி, அப்படியே பொருந்துகிறேன் என, பலரும் சொல்கின்றனர். அதுவே எனக்கு உள்ள பலமாக நினைக்கிறேன். தமிழில் நயன்தாரா இடத்தை பிடிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
நடிகையின் கோரிக்கை!நடிகையின் கோரிக்கை! ஷாலினி மீது கோபப்பட்ட அஜித் - காரணம் ப்ரித்விராஜ் ஷாலினி மீது கோபப்பட்ட அஜித் - காரணம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

M.Sam - coimbatore,இந்தியா
13 ஜூலை, 2020 - 09:42 Report Abuse
M.Sam ஆத்தா நீ நடித்தது யோகி பாபு கோடா ரஜினி கோடா இல்ல நேனைப்புதான் புலப்ப கேடுக்கும்
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
09 ஜூலை, 2020 - 17:12 Report Abuse
Endrum Indian அப்போ நீ கிறித்துவ பெண் என்றால் நிச்சயம் அடுத்த நயன் தாரா நீ தான்
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09 ஜூலை, 2020 - 05:01 Report Abuse
J.V. Iyer வயதில் தான் இவர் போட்டி போடமுடியும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in