நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தில் நடித்துள்ள அனிதா நாயர், தமிழில் இடத்தை பிடிக்க, அதிக எதிர்பார்ப்புடன் உள்ளார். ஊரடங்கு முடிந்ததும் படம் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அனிதா நாயர் கூறுகையில், ''வாழ்க்கையில் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்த வேண்டும். சில விஷயங்கள், ஒரு முறை மட்டுமே நடக்கும்,'' என்றார்.