Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

7வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - வரலட்சுமி ஆவேசம்

03 ஜூலை, 2020 - 17:44 IST
எழுத்தின் அளவு:
Varalaxmi-sarathkumar-angry

அறந்தாங்கியில் 7வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பிரபலங்கள் உட்பட பலரும் சிறுமிக்கு நடந்த கொடூரத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் இது தொடர்பாக ஆவேசமாக கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். அதில், “ மீண்டும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நாம் எல்லோரும் கொரோனா வந்து சாவதில் தவறில்லை. கடவுளின் பார்வையில் நாம் அனைவருமே வாழத்தகுதியற்றவர்கள்” என தனது கண்டனத்தை அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், நமது நீதி இதற்கு என்ன செய்கிறது. கைது செய்கிறார்கள், பின்பு எதுவுமே நடப்பதில்லை. அவர்கள் ஜெயிலிலிருந்து வெளியே வந்துவிடுவார்கள். திரும்பவும் அதே தவறைச் செய்கிறார்கள். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகள், பெண்கள் சார்பாக இதை கேட்கிறேன். பாலியல் வன்கொடுமை என்றாலே மரண தண்டனை என்ற நிலை வர வேண்டும். உங்களை கெஞ்சி கேட்கிறேன் தமிழக முதல்வர் இதை உடனடியாக கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மாஸ்டர் படம் மூலம் அப்பாவை நடிகராக்கிய கதிர்மாஸ்டர் படம் மூலம் அப்பாவை ... நடிகைகளுக்கு போட்டியாக களத்தில் குதித்த ரஜினி மகள் நடிகைகளுக்கு போட்டியாக களத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
05 ஜூலை, 2020 - 13:52 Report Abuse
skv srinivasankrishnaveni நடுத்தெருவுளியேவச்சு சுட்டு தள்ளவேண்டும்.
Rate this:
04 ஜூலை, 2020 - 14:52 Report Abuse
Prasanna Krishnan encounter those bastards
Rate this:
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
04 ஜூலை, 2020 - 10:56 Report Abuse
Balasubramanian Ramanathan தமிழ் நாட்டை பொறுத்த வரை , பாதிக்க பட்டவரோ, அல்லது பாதிப்பை ஏற்படுத்தியவரோ அந்த செய்தியை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவு செய்வது எல்லா வகையான ஊடகங்கள் தான். அடுத்து நடவடிக்கைகள் சம்பந்த பட்டவரருடைய கட்சி சார்பு, மதம் , ஜாதி இவைகள்தான் தீர்மானிக்கும். இது தான் இந்த ஊர் தலபுராணம். இதுதான் தமிழர் நீதி.
Rate this:
04 ஜூலை, 2020 - 10:09 Report Abuse
என் மேல கை வெச்சா காலி அரை குறையாய் டிரஸ் மாட்டிட்டு குத்தாட்டம் போட்டு இருக்கிறவன் உணர்ச்சியை தூண்டி விடற சினிமா நடிகைகளால் தான் இவ்வளவு பிரச்சனை..
Rate this:
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
04 ஜூலை, 2020 - 08:08 Report Abuse
VENKATASUBRAMANIAN Cinema is the main reason fof this type of incidents. Now media also part of it. First cenema world should stop all vulguour dialogues and scenes. And stop to engage children to talk elders dialogue. When children grown up , they follow. Earlier love scenes, murder scenes are symbolically shown but now they directly showing . Censorboard is useless here. They are giving certificare to everything without thinking as parent. Criminals creating by us not by themselves. Will they think.
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in