Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ் பிறந்தநாளில் முதல் பாடல்

01 ஜூலை, 2020 - 18:45 IST
எழுத்தின் அளவு:
First-Song-on-Dhanush-birthday

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ நடித்துள்ள படம் 'ஜெகமே தந்திரம்'. லண்டனில் நடக்கும் கேங்ஸ்டர் கதையில் உருவாகி இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே 1ல் ரிலீஸாக வேண்டிய படம், கொரோனா பிரச்னையால் முடங்கி உள்ளது. இந்நிலையில் தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28ல் படத்தின் முதல் பாடலாக 'ரகிட ரகிட' என்ற பாடலை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஆட்டோ மீட்டரை போல மின் கட்டணம் : சந்தீப் கிஷன் கிண்டல்ஆட்டோ மீட்டரை போல மின் கட்டணம் : ... அர்ஜுன் ரெட்டி ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது அர்ஜுன் ரெட்டி ஒளிப்பதிவாளர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

d40 -  ( Posted via: Dinamalar Android App )
01 ஜூலை, 2020 - 19:13 Report Abuse
d40 sucess meet eppa
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in