Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்த சில்க் ஸ்மிதா!

01 ஜூலை, 2020 - 08:06 IST
எழுத்தின் அளவு:
next-silk-smitha

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர்களில் சந்திரிகா ரவியும் ஒருவர். ஆஸ்திரேலியாவில் பிறந்தாலும், இந்தியா மீதும், தமிழ் மீதும் பற்று கொண்டவர்.

கொரோனாவால், இவரது திரைப்பயணத்திற்கு தற்காலிகமாக இடைவெளி விழுந்துள்ளது. இவர் கடைசியாக, உன் காதல் இருந்தால் படத்தில் நடித்தார். தற்போது, கவர்ச்சிப் படங்களை, 'டுவிட்டர்' தளத்தில் பதிவேற்றி, தன்னை ரசிகர்கள் மத்தியில், நிலைநிறுத்தி வருகிறார். கோலிவுட்டின் அடுத்த சில்க் ஸ்மிதா என்ற புகழ்ச்சியுடன், வலம் வரத் துவங்கிஉள்ளார்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
கவர்ச்சிக்கு போட்டோவுடன் புதுவிளக்கம் வெளியிட்ட வாமிகா கபிகவர்ச்சிக்கு போட்டோவுடன் ... 6 மாதங்களில் 50 படங்கள் மட்டுமே ரிலீஸ் 6 மாதங்களில் 50 படங்கள் மட்டுமே ரிலீஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02 ஜூலை, 2020 - 04:06 Report Abuse
J.V. Iyer உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. சில்க் ஸ்மிதா ஒரு சில்க் ஸ்மிதா தான். மீதி எல்லாம் இவர் இடத்தை அடையமுடியாது.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
01 ஜூலை, 2020 - 15:51 Report Abuse
Endrum Indian அதற்குத்தான் நான் இந்த தொழிலுக்கு நான் வைத்த பெயர் "தோல் காமி பணம் பண்ணு" தொழில் என்று
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
02 ஜூலை, 2020 - 06:09Report Abuse
 Muruga Velneengalum kaamichu panam panna muyarchiyungal .. ellaa thozhilukkum mugaraasi venum.....
Rate this:
அறவோன் - Chennai,இந்தியா
02 ஜூலை, 2020 - 11:29Report Abuse
அறவோன்Sooooopper reply, Murugavel bro...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in