Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்: சுசித்ரா

29 ஜூன், 2020 - 13:00 IST
எழுத்தின் அளவு:
Suchitra-about-sathankulam-issue

பாடகி மற்றும் ரேடியோ ஜாக்கியான சுசித்ரா மன அழுத்த பிரச்சினை மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது மீண்டும் இணையதளம் வழியாக நாட்டு நடப்புகளை பேச ஆரம்பித்திருக்கிறார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் மரணம் குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

ஜெயராஜ், பென்னிக்ஸ் விவகாரம் குறித்து ஆய்வு செய்தேன். பலியானவர்களின் குடும்பத்தார் உள்பட 17, 18 சாட்சியங்களிடம் வாக்குமூலம் வாங்கினோம். நாங்கள் முதல் தகவல் அறிக்கையின் நகலை பெற்றோம். அந்த வீடியோ வெளியிட்டதற்காக இதுவரை எந்தவித மிரட்டலும் வரவில்லை. நாங்கள் வெளியிட்ட வீடியோ வைரலாகி, பிரபலங்கள் முதல் பாமரர்கள் வரை பலரும் இந்த பிரச்சனை குறித்து கமெண்ட் செய்துள்ளார்கள்.

உலகம் அறிந்து கொள்ளும் மொழியில் இந்த பிரச்சனை பற்றி பேச வேண்டும். வீடியோவில் நான் சொந்த கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. நடந்ததை நடந்தபடி அப்படியே சொல்லியிருக்கிறேன். இந்த கொடூரச் செயலுக்கு பின்னால் இருக்கும் போலீசார், மருத்துவர்கள், மாஜிஸ்திரேட், போலீசாரின் நண்பர்கள் உள்ளிட்ட அனைவரையும் நீதிக்கு முன்பு நிறுத்தினால் தான் அந்த வீடியோ வெளியிட்டதன் நோக்கம் நிறைவேறும்.

ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த கொடுமையை எதிர்த்து போராடத் தயாராக இருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும். 4 போலீசார் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 20 முதல் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டியிருக்கிறது. அதில் மருத்துவர்களும், மாஜிஸ்திரேட் ஒருவரும் அடக்கம் என்றார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்தாண்டு பிப்., 28ல் கோல்டன் குளோப் விருதுஅடுத்தாண்டு பிப்., 28ல் கோல்டன் குளோப் ... கொரோனாவை உற்பத்தி செய்யும் இறைச்சி கூடங்கள்: எமி ஜாக்சன் கொரோனாவை உற்பத்தி செய்யும் இறைச்சி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Bhaskaran - Chennai,இந்தியா
02 ஜூலை, 2020 - 06:05 Report Abuse
Bhaskaran நீ உன் வேலையை கவனி
Rate this:
Covim-20 - Soriyaar land,இந்தியா
30 ஜூன், 2020 - 21:16 Report Abuse
Covim-20 பாவாடை...களுக்கு குரல் கொடுக்கத்தான் எவ்வளவு பேரு கிளம்புறாய்ங்க...
Rate this:
பிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா
30 ஜூன், 2020 - 21:12 Report Abuse
பிம்பிலிக்கி பிளாப்பி சரிங்கம்மணி நாங்க நடவடிக்கிய எடுத்துகிறோம் , நீங்க உங்க சுச்சி லீக்ஸ் சேவையை தொடருங்க
Rate this:
காவல்காரன்: சுடலை முதலில் இவளை வெளுக்க வேண்டும்.
Rate this:
யார்மனிதன் - Toronto,கனடா
29 ஜூன், 2020 - 17:18 Report Abuse
யார்மனிதன் வாம்மா வா...இந்தநாள் என்ன சுத்தம் செய்தாய்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in