Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சத்யராஜ் மகளின் புதிய இயக்கம்!

27 ஜூன், 2020 - 00:26 IST
எழுத்தின் அளவு:
The-new-direction!

நடிகர் சத்யராஜின் மகளும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், ஊட்டச்சத்து துறையில் செய்த சேவைகளை அங்கீகரித்து, அமெரிக்காவின் சர்வதேச தமிழ் பல்கலை, அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. கொரோனா காரணமாக, அமெரிக்காவில் நடக்க இருந்த பட்டமளிப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக, திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.அவர், மேலும் கூறியதாவது: டாக்டர் பட்டம் பெறுவது மகிழ்ச்சி. இதற்காக, பல்கலை டாக்டர் செல்வின்குமாருக்கு நன்றி. நான் புத்திசாலி கிடையாது; ஆனால், கடின உழைப்பாளி. அறிவாளியாக இருப்பதை விட, உழைப்பாளியாக இருப்பது தான் சிறப்பு என, என் தந்தையும் கூறியுள்ளார். தமிழகத்தில், குறைந்த வருமானம் பெறுபவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, விரைவில் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்க உள்ளேன். வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களும், கொரோனாவில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்; அவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவு தேவை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ராம்கோபால் வர்மாவின் அடுத்த படமும் தயார்!ராம்கோபால் வர்மாவின் அடுத்த படமும் ... ராஜமவுலி நம்பிக்கை! ராஜமவுலி நம்பிக்கை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

INNER VOICE - MUMBAI,இந்தியா
28 ஜூன், 2020 - 07:29 Report Abuse
INNER VOICE நற்பணிக்கு வாழ்த்துக்கள். திவ்யா தமிழ் பெயர் தானே ?பகுத்தறிவுக்கு இதில் சம்பந்தம் உண்டா? அது வேற வாய் இது வேற வாய்
Rate this:
shakti - vilupuram,இந்தியா
28 ஜூன், 2020 - 01:54 Report Abuse
shakti மோடிஜி ஒருபக்கம் தடை செய்ய இன்னொரு பக்கம் வெவ்வேறு பெயரில் புதுப்புது தொண்டு இயக்கங்கள் .. தொடரட்டும் மதமாற்று பணி ...
Rate this:
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
27 ஜூன், 2020 - 12:29 Report Abuse
Krishnamurthy Venkatesan திவ்யா அவர்கள் மிக இனிமையாக பழக கூடியவர். புத்திசாலி. நிச்சயம் அவர் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கொள்வார். வாழ்க வளமுடன்.
Rate this:
27 ஜூன், 2020 - 08:07 Report Abuse
கதை சொல்லி சூப்பர்..!! இதுவரை செய்ததற்கே டாக்டர் பட்டம், அடுத்து இயக்கம் ஆரம்பிச்சாச்சி, இனி இயக்கத்தின் சேவைக்காக பணம் பல மடங்கு வரும்... அதனைக் கொண்டு செய்ய வேண்டிய சேவை இங்கு சிறப்பாக செய்யப்படும்.
Rate this:
Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
27 ஜூன், 2020 - 06:46 Report Abuse
Anbu Tamilan Joke of the year from the biggest joker's daughter
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in