Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கும்கி அஸ்வின் திருமணம்: நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்பு

25 ஜூன், 2020 - 13:05 IST
எழுத்தின் அளவு:
Kumki-Ashwin-wedding-happend

பிரபல தயாரிப்பாளர் லட்சுமி மூவி மேக்கர்ஸ் சாமிநாதனின் மகன் அஸ்வின். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானார். கும்கி படத்தில் விக்ரம் பிரபு நண்பராக நடித்ததால் கும்கி அஸ்வின் ஆனார். அதன்பிறகு 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சாமிநாதனின் குடும்ப நண்பரான சென்னை கே.கே நகரை சேர்ந்த ராஜசேகரின் மகள் வித்யாஸ்ரீயை அஸ்வின் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தார். வித்யாஸ்ரீ அமெரிக்காவில் எம்பிஏ படித்து வந்தார். வித்யாஸ்ரீயின் படிப்பு முடிவதற்காக காத்திருந்த அஸ்வின், தற்போது பெற்றோர்களின் சம்மதத்துடன் வித்யாஸ்ரீயை திருமணம் செய்து கொண்டார்.

சென்னை சூளைமேட்டில் உள்ள அஸ்வின் வீட்டில் திருமணம் எளிமையாக நடந்தது. கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஊரடங்கு முடிந்ததும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பெரிய அளவில் நடத்த அஸ்வின் முடிவு செய்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'சக்ரா' - நான்கு மொழிகளில் டிரைலர்'சக்ரா' - நான்கு மொழிகளில் டிரைலர் 8 மணி நேர வேலை, வாரம் ஒரு நாள் விடுமுறை:  திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் புதிய நிபந்தனை 8 மணி நேர வேலை, வாரம் ஒரு நாள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

maruthu pandi - Oru peru vendaam nanbaa,இந்தியா
26 ஜூன், 2020 - 21:12 Report Abuse
maruthu pandi ஆஹா . இரு இளம் உள்ளங்கள் இறைவன் முன்னே சங்கமிக்கும்போது எந்த தீய சக்த்தியும் ( கொரோன ) செயலிழக்கும் .தம்பதி வாழ்க .ஈரெட்டு செல்வங்கள் பெற்று வாழ்க .
Rate this:
Fastrack - Redmond,இந்தியா
27 ஜூன், 2020 - 20:32Report Abuse
Fastrackmaask podaama ......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in