Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாத்திமா பாபுவா இது? - மிரள வைக்கும் வீடியோ

22 ஜூன், 2020 - 13:58 IST
எழுத்தின் அளவு:
Fathimababus-yoga-video

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு, தற்போது சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடந்தாண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இளம் போட்டியாளர்களுக்கு டப் கொடுத்தார். இப்போது ஒரு சீரியலிலும் நடிக்கிறார்.

தற்போது இளைஞர்களுக்கு சவால்விடும் வகையில் யோகா செய்து கலக்கி வருகிறார் இந்த 56 வயது ஓல்டு இஸ் கோல்ட் பியூட்டி. அவரது யோகா வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பாராட்டி தள்ளுகின்றனர். இந்த வயதிலும் இவரால் எப்படி இந்த அளவுக்கு கை, கால்களை வளைத்து யோகா செய்ய முடிகிறது என வியக்க வைத்திருக்கிறார் பாத்திமா பாபு. அதுமட்டுமல்ல ஏராளமான டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சிலர் இதை பாராட்டினாலும் வழக்கம் போல் அவரை டிரோல் செய்யவும் செய்கிறார்கள்.









View this post on Instagram
















The split stretch

A post shared by fathima babu (@babu.fathima) on



Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
வயலின் வாசித்துப் பழகும் கீர்த்தி சுரேஷ் - 'குட்டி ஸ்டோரி'யில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துவயலின் வாசித்துப் பழகும் கீர்த்தி ... ஆணழகனாக மாறிய ரைசா ஆணழகனாக மாறிய ரைசா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

mei - கடற்கரை நகரம்,மயோட்
24 ஜூன், 2020 - 16:41 Report Abuse
mei குட்டி யானை உருண்டு விளையாடுது
Rate this:
S. Narayanan - Chennai,இந்தியா
24 ஜூன், 2020 - 10:21 Report Abuse
S. Narayanan நம்பவே முடியவில்லை. வில் பவர் இருந்தால் எதையும் செய்யலாம் என்பது இது தான். குட்.
Rate this:
kattus - chennai,இந்தியா
23 ஜூன், 2020 - 15:38 Report Abuse
kattus நீ மச்ச காரன்
Rate this:
Sri Ra - Chennnai,இந்தியா
23 ஜூன், 2020 - 10:24 Report Abuse
Sri Ra இந்த வயதில் இவளவு எடை அதிகரித்தும் இதை செய்வது கிரேட்
Rate this:
(விடை விரும்பி) Vidai Virumbi - யாதும் ஊரே யாவரும் கேளிர்,இந்தியா
23 ஜூன், 2020 - 09:17 Report Abuse
(விடை விரும்பி) Vidai Virumbi கால கொடுமை
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in