Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தன்னலமற்ற தியாகம் - தந்தையர் தினத்தில் திரையுலகினர் நெகிழ்ச்சி

21 ஜூன், 2020 - 15:59 IST
எழுத்தின் அளவு:
Celebrities-Fathers-Day-wish

தந்தை என்பவர் பிள்ளைகளுக்கு நண்பனாக, வழிகாட்டியாக திகழ்கிறார். தாயின் அன்புக்கு சிறிதும் குறைந்ததில்லை தந்தையின் தியாகம். பிள்ளைகள் வாழ்வில் சிறந்த நிலைக்கு வருவதற்காக, தன்னலமற்ற தியாகத்துடன் ஆயுள் முழுவதும் உழைப்பவர். தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் மூன்றாவது ஞாயிறு உலக தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்று தந்தைக்கு நேரிலோ அல்லது அலைபேசியிலோ
பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் திரையுலகில் உள்ள பிரபலங்கள் தங்களின் தந்தையின் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து தந்தையர் தினம் வாழ்த்து கூறியிருக்கிறார்கள். அந்த புகைப்படங்கள் கீழே....

மாதவன்
ஒரு தந்தையின் அன்பைப் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. இங்குள்ள அனைத்து பெருமைமிக்க தந்தையர்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள். முன்பை விட இப்போது வலிமையான நேரம்.

நடிகர் மாதவன்




வரலட்சுமி

நீங்கள் எப்போதுமே ஒரு உத்வேகமாக இருந்தீர்கள். யாரும், எதுவும் இல்லாததிலிருந்தும், உங்களுக்காக ஒரு பாரம்பரியத்தை உருவாக்கி உள்ளீர்கள். நீங்கள் நட்சத்திரங்களை இலக்காகக் கொண்டு அதை அடைய முடிந்தது உங்களின் கடின உழைப்பு மற்றும் ஒழுக்கமே மட்டுமே. நீங்கள் இன்னும் அதிக உயரங்களை தொடுவீர்கள் என நம்புகிறேன். ஐ லவ் யூ அப்பா..!! நீங்கள் என் ஹீரோ..!! இனிய தந்தையர் தினம் வாழ்த்துக்கள்.

நடிகை வரலட்சுமி சரத்குமார்.




கீர்த்தி சுரேஷ்
அன்னை வாழ்வை தந்தாள், தந்தை அவரின் வாழ்க்கையையே தந்தாள். தந்தையர் தின வாழ்த்துக்கள்

கீர்த்தி சுரேஷ்




ஈஷா ரெப்பா
அற்புதமான தந்தை. தந்தையர் தின வாழ்த்துக்கள்


ஈஷா ரெப்பா




ஸ்ரத்தா கபூர்
என் வலிமை, ஆதரவு. எப்போதும் என அருகிலேயே நீங்கள், உங்களுக்கு என் நன்றி. நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை வெளிப்படுத்த வார்த்தைகளால் ஒருபோதும் கூற முடியாது. என் விலை மதிப்பற்ற அப்பா நீங்கள்.


ஸ்ரத்தா கபூர்




ஸ்ருதிஹாசன்
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா. நீங்கள் நீங்களாக இருப்பதற்கு நன்றி. கலை மற்றும் வாழ்க்கையில் தைரியமாக இருக்க என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி.

ஸ்ருதிஹாசன்




விக்ரம் பிரபு




கவுதம் கார்த்திக்




அனுஷ்கா சர்மா




ராணா டகுபட்டி




மகேஷ் பாபு




நடிகை அனுபமா பரமேஸ்வரன்.




நடிகைகள் காஜல், நிஷா




நடிகை ராய் லட்சுமி.




நடிகை கீர்த்தி பாண்டியன்




நடிகை சாயிஷா.




நடிகை ராஷி கண்ணா

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சுஷாந்த் சிங் மரணம் - ஆலியாவால் ராஜமவுலிக்கு புதிய சிக்கல்சுஷாந்த் சிங் மரணம் - ஆலியாவால் ... ஆபாசப் படங்களை பதிவிடும் ராம்கோபால் வர்மா ஆபாசப் படங்களை பதிவிடும் ராம்கோபால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24 ஜூன், 2020 - 07:39 Report Abuse
skv srinivasankrishnaveni மாதவன் /பிரபு விக்ரம் தான் பெஸ்ட்
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
22 ஜூன், 2020 - 02:27 Report Abuse
NicoleThomson பிரபுவும் அவரது மகனும் தான் இந்த போட்டோக்களில் மிகசிறந்த போட்டோ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in