Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்விழா படங்கள்: பத்தாம் பசலி - தனது படத்தை ரீமேக் செய்த கே.பாலச்சந்தர்

20 ஜூன், 2020 - 11:48 IST
எழுத்தின் அளவு:
Flashback-about-Patham-Pasali-film

பொதுவாக இயக்குனர் கே.பாலச்சந்தர், தான் தமிழில் இயக்கிய படங்களைத்தான் மற்ற மொழிகளில் ரீமேக் செய்வார். ஆனால் அவர் தெலுங்கில் இயக்கிய படம் ஒன்றை தமிழில் ரீமேக் செய்தார். அதுதான் பத்தாம் பசலி.

இந்தப் படம் தெலுங்கில் செட்டகலப்பு சட்டையா என்ற பெயரில் வெளிவந்தது. கே.பாலச்சந்தர் இயக்க வி.கே.பிரசாத் தயாரித்தார். இதில் சலம், சோபன் பாபு, ராஜஸ்ரீ. ரோஜாரமணி, வரலட்சுமி உள்பட பலர் நடித்திருந்தார்கள்.

இந்த படத்தை மறு ஆண்டே பத்தாம் பசலி என்ற பெயரில் தமிழில் இயக்கினார். பாடலாசிரியர் ஆலங்குடி சோமு தயாரித்தார். ஜெமினி கணேசன், நாகேஷ், அசோகன், ராஜஸ்ரீ, மணிமாலா, விஜயலலிதா, சச்சு உள்பட பலர் நடித்தார்கள். படத்தில் நாகேஷின் நடிப்பி பெரிய அளவில் பேசப்பட்டாலும்,தெலுங்கில் வரவேற்பை பெற்ற படம் தமிழில் தோல்வியை தழுவியது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சத்தமின்றி உதவிய இசை கலைஞர்கள்சத்தமின்றி உதவிய இசை கலைஞர்கள் 3வது திருமணம் செய்வது ஏன்? வனிதா விளக்கம் 3வது திருமணம் செய்வது ஏன்? வனிதா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vaduvooraan - Chennai ,இந்தியா
21 ஜூன், 2020 - 22:53 Report Abuse
Vaduvooraan பல நாள் தயாரிப்பில் இருந்து முதலில் வைத்த அத்திப்பூ என்ற பெயர் மாற்றப்பட்டு பத்தாம் பசலி என்று வெளியிடப்பட்டது. சார்லி சாப்ளின் படத்தை நினைவு படுத்தும் கதை. ஹிந்தியில் மெஹ்மூத், வினோத் கன்னா, நம்ம ஊர் பத்மினி, பாரதி இவர்கள் நடிக்க மஸ்தானா என்ற பெயரில் வெளி வந்தது. கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டதாக நினவு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in