Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

18 ஜூன், 2020 - 16:27 IST
எழுத்தின் அளவு:
Bomb-threaten-to-Rajini-house

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்ததாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தகவல் கொடுத்தார். இதனைத்தொடந்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் பொய் என தெரியவந்தது. இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மிரட்டல் விடுத்த நபர் யார் எனவும் தேடி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஊரடங்கில் கதை எழுதிய ஹீரோயின்கள்ஊரடங்கில் கதை எழுதிய ஹீரோயின்கள் நான் தற்கொலை செய்தால் அது ஒருநாள் செய்தியா..? இயக்குனர் மீது பூனம் கவுர் காட்டம் நான் தற்கொலை செய்தால் அது ஒருநாள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

19 ஜூன், 2020 - 17:34 Report Abuse
Prem Stalin என்ன மண்டவம் தரலைன்னு சொன்னத மூடி மறைப்பதற்காக..... வெடிகுண்டுனு சொல்லி அசிங்கமா நடந்துக்காதீங்க....... சின்ன வயசுல நான் உங்களுடைய விசிறி..... கொஞ்சம் விவரம் தெரிஞ்ச அப்புறம் தான் தெரியுது....... அரசியல்னா என்னன்னு....I hate you sir
Rate this:
bigu -  ( Posted via: Dinamalar Android App )
18 ஜூன், 2020 - 19:03 Report Abuse
bigu இவருக்கு பாம் வைத்து என்ன ஆகப்போகுது. இவரே பாவம் போல் உள்ளார்
Rate this:
KayD - Mississauga,கனடா
18 ஜூன், 2020 - 18:49 Report Abuse
KayD ethanai padathil thalavar vedigundai vaayalae kaavi thiruppi thooki veesi ethanai car jeep adiaal ellam paranthu iruppanga.. indha mirattal ellam thalaivarku jujubi...thaan..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in