Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாமி இடத்தில் நயன்தாரா போட்டோ: வைரலான மீம்ஸ்

14 ஜூன், 2020 - 12:11 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-as-god---viral-memes

நடிகை நயன்தாராவுக்கு வயது வித்தியாசம் இல்லாமல் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆண்கள் மட்டுமல்ல பெண்கள் பலரும் நயன்தாராவின் தீவிர ரசிகைகளாக இருக்கின்றனர். இதன் காரணமாகவே அவர் கடந்த பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகின் டாப் ஹீரோயினாக இருக்கிறார்.

இந்நிலையில் நயன்தாராவின் புகைப்படத்தை வீட்டின் சாமியிடத்தில் வைத்து கும்பிடுவது போல மீம்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த மீம்ஸ்ல், மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று உள்ளது. அந்த புகைப்படத்தை மற்ற சாமி படங்களுக்கு மத்தியில் வைத்திருக்கிறார்கள். இப்படி செய்த அந்த தீவிர நயன்தாரா ரசிகரை அவரது தந்தை உருட்டு கட்டையால் பொளந்துகட்டுவது போல் மற்றொரு புகைப்படம் உள்ளது. இந்த மீம்ஸ் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சதீஷை ரவுண்டுக்கட்டி கலாய்த்த ஜெய், பிரேம்ஜி, சாம் சிஎஸ்சதீஷை ரவுண்டுக்கட்டி கலாய்த்த ஜெய், ... விஜய்க்காக ஒன்றிணைந்த 20 பிரபலங்கள் விஜய்க்காக ஒன்றிணைந்த 20 பிரபலங்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

123 - chn,இந்தியா
18 ஜூன், 2020 - 09:44 Report Abuse
123 பெண்கள் போற்றத்தக்கவர்களே. ஆனால் அவர்களும் மனிதர்களே என்பதை நினைவில் கொள்க . நீங்கள் பூஜை அறையில் வைத்து வழிபடும் ஒருவர் உங்கள் நம்பிக்கையை பொய்க்கும் வகையில் நிச்சயம் நடக்க வாய்ப்புண்டு . அப்போது ஏற்படும் ஏமாற்றம் நிரந்தர மன சிக்கலுக்கு நிச்சயம் வழி வகுக்கும் .மனப்பிறழ்வு ஏற்படும்போது உம்மை காக்க உங்கள் கனவு தேவதை உதவ போவதில்லை. இளைஞர்கள் தாய் தந்தை மற்றும் இறைவனை தவிர யாரையும் பூஜித்தால் இழப்பு உமக்குத்தான் என்பதை உணர்வதே அறிவு .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in