Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழன், தமிழன் அல்லாதவன் என்ற பிரிவினை கூடாது: ஏ.ஆர்.ரஹ்மான்

13 ஜூன், 2020 - 10:32 IST
எழுத்தின் அளவு:
No-Partiality-says-AR-Rahman

கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, நடிக்கும் படம் தலைவன் இருக்கிறான். இது தேவர்மகன் படத்தின் 2ம் பாகம். இதில் விஜய் சேதுபதி நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்த படம் தொடர்பாக நேற்று கமல்ஹாசனும், ஏ.ஆர்.ரஹ்மானும் நேரலையில் கலந்துரையாடினார்கள் அப்போது ரஹ்மான் கூறியதாவது:

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுய உணர்வு இருக்க வேண்டும். நாம் எந்த நாட்டுக்குப் போனாலும் நம்மிடம் அந்தப் பெருமிதம் இருக்க வேண்டும். அனைவருக்கும் சமமாக நிற்க வேண்டும். ஐயோ நம்மிடம் இது இல்லையே என்று தலைகுனிந்து நிற்க கூடாது என்று ஆசைப்படுகிறேன்.

நான் இந்த அரசியல் தலைவரைப் பின்பற்றுகிறேன், இந்தக் கலைஞரை பின்பற்றுகிறேன், இந்த நாயகரைப் பின்பற்றுகிறேன் என இளைஞர்கள் பின் தொடர்கிறார்கள். அது ஒருபுறம் இருந்தாலும் அவர்கள் வீட்டை, குடும்பத்தை மறந்து விடக்கூடாது. அவர்கள் மீது அக்கறையுடன் இருக்க வேண்டும்.

ஏனென்றால் உலகில் இப்போது நிறையப் பிரிவினை உள்ளது. பெரிய அளவில் வளர்ந்த நாடான அமெரிக்காவில் இப்போது புரட்சி நடக்கிறது. அந்த நாட்டை பார்த்தால் பாவமாக இருக்கிறது. அங்கு அப்படி என்றால், இங்கு வட இந்தியன், தென்னிந்தின், தமிழன், தமிழன் அல்லாதவன் இப்படிப் பல பிரிவினைகளுடன் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். அது கூடாது. தற்போது இருக்கும் சூழலில், மொழிகள் தாண்டி, தேசம் தாண்டி சிந்திக்க வேண்டும். என்றார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
வனிதாவின் ஆசைவனிதாவின் ஆசை அவர்கள் இல்லாவிட்டால் மலையாளி ஆகி இருப்பேன்: கமல்ஹாசன் அவர்கள் இல்லாவிட்டால் மலையாளி ஆகி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
14 ஜூன், 2020 - 11:44 Report Abuse
skv srinivasankrishnaveni PLEASE BE A HUMAN FIRST
Rate this:
13 ஜூன், 2020 - 16:33 Report Abuse
chandran, pudhucherry புரியாம பேசாதீங்க அந்த ஆள் பாலிவுட் ல மியூசிக் போடரார். அங்கதான் தமிழ விட செம்மயா கல்லா கட்றார் தமிழன் என்று சொன்னா வாய்ப்பு பூடும்ல
Rate this:
Sankar - Chennai,இந்தியா
13 ஜூன், 2020 - 14:28 Report Abuse
Sankar There are so many brahmins earn less than RS 100 a day and they are forward and Chinna Sudalai is backward. Enna kodumai Saravanan?
Rate this:
மன்னிப்பு - Madurai,இந்தியா
13 ஜூன், 2020 - 13:00 Report Abuse
மன்னிப்பு ஐயா , அப்போ திராவிடன் , ஆரியனு பிரிவினை இருக்கலாமா?
Rate this:
Natarajan Ramasamy - Chennai,இந்தியா
13 ஜூன், 2020 - 12:53 Report Abuse
Natarajan Ramasamy Howw do you look at the divisions using BC,OBC etc denying brahmins seats in colleges//jobs come under which category-after 73 years of our rule
Rate this:
Sankar - Chennai,இந்தியா
13 ஜூன், 2020 - 14:29Report Abuse
SankarWell said...
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in