Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதல் படம் வெளிவரும் முன்பே மரணம் அடைந்த இயக்குனர்

10 ஜூன், 2020 - 11:57 IST
எழுத்தின் அளவு:
Director-Balamithran-dead

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாலமித்ரன். சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற கனவுடன் சென்னை வந்தவர், இயக்குனர் சுகி மூர்த்தியிடம் உதவியாளராக இருந்து சினிமா கற்றார். பல வருட போராட்டத்திற்கு பிறகு உடுக்கை என்ற படத்தை இயக்கினார். இன்னும் 5 நாட்களே படப்பிடிப்பு பாக்கி உள்ள நிலையில் கொரோனாவால் படப்பிடிப்பு தடைபட்டது.

ஆனாலும் எடிட்டிங், பின்ணணி இசை கோர்ப்பு பணிகளை கவனித்து வந்த பாலமித்ரனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனைக்கு பணம் கட்ட வசதி இல்லாததால் இயக்குனர் சங்கத்தின் உதவியால் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

வாதநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்தார். பால மித்ரனுக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சினிமாவை காப்பாற்ற சலுகைகள்: ஆந்திர முதல்வரிடம் தெலுங்கு சினிமா பிரமுகர்கள் கோரிக்கைசினிமாவை காப்பாற்ற சலுகைகள்: ஆந்திர ... உங்களுக்கு 30 விநாடி சந்தோஷம் தருபவள் நான் அல்ல: ஆபாசமாக வர்ணித்த ரசிகருக்கு அபர்ணா பதிலடி உங்களுக்கு 30 விநாடி சந்தோஷம் தருபவள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

skanda kumar - bangalore,இந்தியா
12 ஜூன், 2020 - 07:18 Report Abuse
skanda kumar kadina uzhaipal thanadhu kanavai saadhikka ninathar. dhaivam sadhi seidhu vittadhu. avaradhu aanma santhi adaiyavum.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in