Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எளிமையாக நடந்த மியா ஜார்ஜ் திருமண நிச்சயதார்த்தம்

02 ஜூன், 2020 - 14:55 IST
எழுத்தின் அளவு:
Mia-George-got-engaged

மலையாளத்தில் சின்னத்திரை நடிகையாக இருந்து சினிமாவிற்குள் நுழைந்து கதாநாயகியாக இடம் பிடித்தவர் மியா ஜார்ஜ்.. மலையாளத்தைத் தொடர்ந்து தமிழில் அமரகாவியம் படம் மூலம் அறிமுகமான இவர், ஒருநாள் கூத்து, இன்று நேற்று நாளை உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தற்போது விக்ரமின் கோப்ரா படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தநிலையில் மியா ஜார்ஜின் திருமண நிச்சயதார்த்தம் தற்போது மிக எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.

கோட்டயத்தை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் பிலிப் என்பவரைத்தான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் மியா ஜார்ஜ். நீண்ட நாட்களுக்கு முன்பே இவர்கள் திருமணம் பற்றிய முடிவு எடுக்கப்பட்டு விட்டதால், ஊரடங்கு காரணமாக நாட்களை தள்ளிப்போட வேண்டாமே என நிச்சயதார்த்தத்தை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடத்தியுள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் இவர்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாம். அப்போது சூழல் இயல்புநிலைக்கு திரும்பிவிட்டால் திரையுலகினர் முன்னிலையில் திருமணத்தை விமரிசையாக நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வீடு தேடி வரும் இசை ராஜா - ஓடிடி தளத்தில் இளையராஜாவீடு தேடி வரும் இசை ராஜா - ஓடிடி ... மீண்டும் இன்ஸ்டாகிராம் திரும்பினார் பிரியா வாரியர் மீண்டும் இன்ஸ்டாகிராம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Muruga Vel - Mumbai,இந்தியா
03 ஜூன், 2020 - 05:59 Report Abuse
 Muruga Vel சீக்கிரம் கலியாணம் பண்ணுங்க ..மாப்பிளைக்கு தலை முடி முழுசா கொட்டி தீர்ப்பதற்குள் ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in