Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போலி கணக்குகள்

30 மே, 2020 - 05:22 IST
எழுத்தின் அளவு:
fake-accounts

இயக்குனர் விஷ்ணுவர்த்தன், 'எனக்கு முகநுால் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட, சமூக வலைதளத்தில் கணக்குகள் இல்லை' என, அறிவித்துள்ளார். அவரது பெயரில் உலா வரும் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநுால் சமூக வலைதள கணக்குகள் அனைத்தும் போலி என, அவர் கூறியுள்ளார். ''என் பெயரை தவறாக சிலர் பயன்படுத்துகின்றனர்; போலி கணக்குகளை பின்தொடர வேண்டாம்,'' என, கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவுங்கள்நாட்டுப்புற கலைஞர்களுக்கு ... கொரோனா கானா கொரோனா கானா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

madhavan rajan - trichy,இந்தியா
05 ஜூன், 2020 - 14:23 Report Abuse
madhavan rajan போலிக் கணக்கு என்று தெரிந்தால் அது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டியதுதானே முறை. அந்த கணக்கிலிருந்து பயங்கரவாத செய்தி ஏதாவது அனுப்பப்பட்டால் அப்போது இவரை கைது செய்துவிடுவார்கள். அப்போது கத்தினால் பலனிருக்காது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in